Publisher: எதிர் வெளியீடு
உலகையே அச்சுறுத்தும் கொடிய நோய்களைக்கூட, உடலின் இயல்பை அறிவதன் மூலம் அறவே விரட்டலாம். நம்மையும் நம் குடும்பத்தையும் உடல் நலக் கேட்டிலிருந்து விடுவிக்கலாம். கடுமையான தொந்தரவுகள் உடலில் ஏற்பட்டு இருக்கும்போது, அது எந்த உறுப்பால் ஏற்பட்டது என்பதையும், உடல் அதை எதிர்த்து என்ன செய்து கொண்டிருக்கிறது என்ப..
₹114 ₹120
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
எழில் சாந்தி எழுத்தாளர் தேவ பாரதியின் மகள். சமையல்கலையில் தேர்ந்தவர்.பிரபல பின்னணிப் பாடகி ஜானகி, அரசியல் பிரமுகர்,என அவர்களுடன் இன்று வரை பணியாற்றி வருகிறவர்.
சமையலில் புதுமைகளை புகுத்தி நற்சுவையான சமையலில் அனைவராலும் பாரட்டப்பட்ட வர்.
இந்நூலில் கீரைகளின் வகைகளையும், தன்மைகளையும், அவை பயிரிடும் ம..
₹219 ₹230
Publisher: சீர்மை நூல்வெளி
தமிழர்கள் உடல் வலுவும் நலமும் பெற வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்பட்ட முதன்மையான நூல்களில் ஒன்று இது. தமிழர்களிடையே நிலவும் உணவுசார் மூடநம்பிக்கைகளைக் கடிந்துகொண்டு நவீன மருத்துவ அறிவியலில் உண்டாகிவரும் மாற்றங்களுக்கு ஏற்ப தமிழர்கள் உணவுமுறை, உடல் நலம் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலி..
₹209 ₹220
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
எது நல்ல உணவு? உணவின் கூறுகள் யாவை? நாம் உண்ணும் உணவு, எவ்வகையில் உடலின் அடிப்படை இயக்கங்களில் மாற்றங்களைத் தோற்றுவிக்கிறது? குப்பை உணவுகள் எவ்விதம் நம் வாழ்வை நரகமாக்குகின்றன? வாழ்வியல் நோய்களை எவ்விதம் அணுகுவது? உணவு முறை மாற்றத்தின் மூலம் நோய்களை எப்படி எதிர்கொள்வது? இவை போன்ற கேள்விகளுக்கு ஊட்டச..
₹209 ₹220
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
தங்கள் உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள நினைக்கும் பலருக்கும் ஏற்ற உணவியல் (டயட்) முறைகளை இந்த நூல் விவரிக்கிறது. ஒவ்வொருவரின் உடல் அமைப்பு, உறுப்புகளின் செயல்பாடுகள், எடை, சத்துக் குறைபாடு மற்றும் பணிச் சூழல் போன்றவற்றுக்கு ஏற்ப அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளின் வகைகள..
₹105 ₹110
Publisher: எதிர் வெளியீடு
உணவோடு உரையாடு :உடல் நலமும் உணவு முறையும் பின்னிப் பிணைந்தவை. நம் உடலைப் பற்றி அறிவது எவ்வளவு அவசியமானதோ அதே அளவு அவசியமானது உணவைப்பற்றி நாம் அறிவதும். நாம் உண்ணும் உணவால் ஏற்படப்போவது ஆரோக்கியமா அல்லது நோயா என்பதை புரிந்து கொள்வதே உணவுமுறையாகும். உங்களுக்கேற்ற உணவு எது? என்பதை விவரிக்கிறது இந்நூல்...
₹76 ₹80
Publisher: விகடன் பிரசுரம்
உணவுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஒருசேர உதவி புரிபவை அஞ்சறைப் பெட்டியின் எளிமையான பொருள்கள். உணவே மருந்து, மருந்தே உணவு என வாழ்ந்து, உணவுப் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்களை தரணிக்குச் சொன்னது நம் தமிழ்ச்சமூகம். `சீரகம் இல்லா வீடும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது’, `பத்து மிளகிருந்தால் பகைவ..
₹190 ₹200
Publisher: Self Publication
உண்மையான சர்க்கரை நோய் பற்றிய அறிவியல்.பூர்வமான விளக்கங்கள்.
உலகம் உணராத உண்மைகள் கொண்டவை.
மனித குலத்தை தவறான நோயின் பிடியில் இருந்து மீட்க உதவும் அணை உண்மைகளும் விளக்கங்களும் அறிவியல் பூர்வமாக இருக்கும்...
₹285 ₹300
Publisher: எதிர் வெளியீடு
பசியையும், தூக்கத்தையும் ஒழுங்கு செய்வதன் மூலம் உடலின் எதிர்ப்பு வலுவானதாக மாறும். எந்த வகை கிருமி உடலுக்குள் புக நேர்ந்தாலும் அதனால் எதிர்ப்பு சக்தி மிகுந்த உடலில் வாழ முடியாது என்பது அறிவியல். நோய் வந்த சூழலில் எந்த மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தனிமனிதனின் அடிப்படை உரிமை..
₹114 ₹120
Publisher: துருவம் வெளியீடு
பதின்பருவத்தில் வளர்ச்சிதை மாற்றம் கொள்ளும் உறுப்புகள் தொடங்கி, கருமுட்டை நிற்கும் காலம் வரை பெண் உடல் இயக்கத்தில் எத்தனையோ குழப்பங்கள், குளறுபடிகள், கோளாறுகள் நம் சமூகத்தில் நிலைபெற்றுள்ளன. அதை ஆரோக்கிய நோக்கில் அணுகி, களையும் முயற்சிகள் வெகு குறைவே . குறிப்பாக, இந்த காலகட்டத்தில் ஆரோக்கிய வாழ்வியல..
₹114 ₹120