Publisher: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
பல்வேறு காலகட்டங்களில் ஆ. மாதவன் எழுதிய பல நிகழ்வுகளில் வாசித்த 40 இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பு. நாற்பதாண்டு கால தமிழ் இலக்கியச் சூழலின் தடத்தைக் காட்டுகிறது. எண்பதுகளின் தமிழ் நாவல்கள் நான்கு கட்டுரை மிக நேர்த்தி. ஆண்டுதோறும் இத்தகைய மதிப்பீடுகளை அவர் செய்திருக்கலாகாதா? என கேட்கத் தோன்றுகிறது. பஷ..
₹285 ₹300
Publisher: சந்தியா பதிப்பகம்
இலக்கியச் சொல்லகராதி - சந்தியா நடராஜன்:பிரபல வைத்தியனாக இருந்து, காங்கிரஸில் ஈடுபட்டு, சத்தியாக்கிரகம் செய்து, தீண்டாமையை ஒழிக்க பன்முறை சிறை சென்ற, அரசாங்க மந்திரியாகச் சில காலம் உத்தியோகம் வகித்த நான் முதுமை பருவத்தில் என்னை விவசாயியாக எண்ணி இந்த கிராமத்தில் வாழ்வதற்குப் போய்ச் சேர்ந்தது ஒரு பெரி..
₹276 ₹290
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இக்கட்டுரைகள் அனைத்தும், புதுவிய (Modern - நவீன) இலக்கியம் பற்றியும் சமூக நவிற்சிகளாகவும் அமைவன. இவை சமூகவியல் நோக்கில் இலக்கியத்தினைப் பார்த்து எழுதப்பட்டவை. இவை, பல்வேறு கருத்தரங்குகளில் படிக்கப்பெற்று கலந்துரையாடப்பட்டவை. இக்கட்டுரைகள் அனைத்தும் ஒன்றிணைப்பது, சமூகச் சூழமைவு பற்றிய நவிற்சிதான். மே..
₹252 ₹265