Publisher: தேநீர் பதிப்பகம்
இலக்கியத்தில் ரசனை என்பது தானாக ருசி பார்த்து ருசி பார்த்து அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. எத்தனை சொல்லிக் கொடுத்தாலும் வராது பள்ளியில் படிப்பதுபோலப் படித்து மனப்பாடம் பண்ணிக்கொள்வது அல்ல அது.
பல நூல்களைப் படித்துப் படித்து ருசியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
எந்த நூல்களைப் படித்து எப்படி வளர்த்துக்கொள்..
₹171 ₹180
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழர் வரலாறும் பண்பாடும் இலக்கியத்தோடு சங்ககாலந்தொட்டு இணைந்து வளர்ந்து வந்துள்ளன. இலக்கியங்களில் பல வகைகள், பல உத்திகள், பல கருத்தாடல்கள் இருக்கக் காண்கிறோம். இவ்வகை இலக்கிய உத்திகள் அனைத்தும் தமிழர்களின் பண்பாடாக வெளிவந்துள்ளதுடன் அது தொடர்ந்து வளர்ந்தும் வருகிறது. புதுப்புதுக் கோட்பாடுகளை ஏற்படு..
₹166 ₹175
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
முன்னோடிகள், முன் தலைமுறையினர், சமகாலத்தவர் ஆகிய வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த இலக்கிய ஆளுமைகளைப் பற்றி வண்ணநிலவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
‘பொதுவாகவே எந்த எழுத்துக் கலைஞனது படைப்புகளிலும் அவனது அகவுலகம் விரிந்து கிடக்கிறது’ என்று வண்ணநிலவன் நம்புகிறார். இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும..
₹95 ₹100
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஆய்வுலகில் முதல் முதலாகக் குறுந்தொகையில் மடலேறுதலும், நற்றிணையின் நெஞ்சோடு கிளைத்தலும், உளவியல் பார்வைக்கு உள்ளாக்குப் பெற்றுள்ளன. யுங்கின் உளப் பகுப்பாய்வு நோக்கில் புறநானூற்றின் வஞ்சினம் மொழிதல் அலசப் பெற்றுள்ளது; உளவியல் அறிஞர் ஃபிராய்டின் கனவுக் கொள்கையுடன் இலக்கியக் கனவுகள் ஒப்பிட்டு ஆராயப்பெற்..
₹133 ₹140