Menu
Your Cart

2025 New Arrivals

பார்வை
-5 %
பார்வை’ கட்டைக்கூத்து நாடகம் 19ஆம் நுற்றாண்டில் ‘லா பயடெரே’ (La Bayadère) என்ற பாலே (மேற்கத்திய கிளாசிக்கல் நாட்டிய நாடக நிகழ்வு), டச்சு வியாபாரியான ஜேக்கப் ஹாஃப்னர் 1808இல் வெளியிட்ட பயண நூல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவானது. லா பயடெரே 1877இல் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அரங்கேற்ற..
₹95 ₹100
பாலையும் சோலையும்
-5 %
சொக்கன் மாதம் ஒரு நூல் அல்லது வாரம் ஒரு நூல் எழுதும் ஆற்றலும் அமைதியும் வாய்க்கப் பெற்றவர். அவர் இரவிலே வானத்தைப் பார்த்துச் சமயக் கட்டுரைகள் எழுதிவிட்டு, காலையில் பூமியைப் பார்த்து முற்போக்குக் கதைகள் எழுதுபவர். சொக்கன் அவர்களுடைய பேனாவிலே ஜீவஊற்று உண்டு. இவர் சிறந்த கவிஞர், பரிசு பெற்ற நாடகாசிரிய..
₹356 ₹375
பிடிமானம்
-5 %
இந்த மண்ணையும் மனிதர்களையும் அடையாளங்களை இழந்து வரும் நறுமணத்தையும் வீச்சத்தையும் மேடு, பள்ளங்களுடன், மரம் செடி, கொடிகளுடன், முடிந்தவரை அவர்களின் வியர்வையுடன் அப்படியே தந்து இருக்கிறார். - கவிஞர் வேல் கண்ணன்..
₹143 ₹150
பிணைப்பு
-5 %
சார்த்தரின் நுட்பமான மிக முக்கியமான குறுநாவல் பிணைப்பு. லுலு தனது காதலரான பியரிக்காக ஆண்மையற்ற கணவரான ஹென்றியை விட்டுச் செல்வதா இல்லையா என்பது குறித்து தோழி ரைரெட் கதாபாத்திரத்தால் உண்டாகும் எதிர்மறையான முடிவைப் பற்றி சொல்கிறது. அதேநேரம் முதலாளித்துவத்திற்கும் இருத்தலியல்வாதத்திற்கும் இடையிலான முரண்..
₹162 ₹170
பின்தொடர்தல்
-5 %
‘மலரினும் மெல்லியது காதல்’ என்ற புரிதலுடன் கதையை விவரித்துள்ள மனுஷா ப்ரபானியின் எழுத்து, சமகாலப் பெண்ணிய எழுத்துகளில் தனித்துவமானது. மனதில் தோன்றும் மெல்லிய உணர்வுகளை அப்படியே மொழியில் பதிவாக்கிடுவது ஒருவகையில் சவால். மனுஷா ப்ரபானி நுட்பமான சொற்களில் பெண் மனதைச் சித்திரித்துள்ளார். காதல் என்ற உணர்..
₹143 ₹150
பிரதமன்
-5 %
வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலும் சிறுகதைகள் எழுதுவது எனக்குத்தேவையாக இருக்கிறது. இது அந்த பெருமொழிபின் வெளியில் இருந்து அகன்று எனக்கான சிறிய உலகை, நான் வாழும் அன்றாடத்தின் சிறுதருணங்களை உருவாக்கிக்கொள்வதற்காக. இங்கே நான் என் சிறுதூண்டிலில் சிக்கும் சிறிய மீன்களை எடுத்துக் கொள்கிறேன். ..
₹209 ₹220
பிரமைக் கை
-5 %
இந்தத் தொகுப்பில் பெரும்பாலானவை குறுங்கதைகள். குறுங்கதைகள் சமகாலத்தின் மிகச் சிறந்த வடிவமாக மேலெழுந்து வந்ததில் போகன் சங்கருக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்தக் கதைகள், குறுங்கதைகள் அடையக்கூடிய பல்வேறு விதமான சாத்தியங்களையும் அவை அடையக்கூடிய முழுமையையும் காட்டுகின்றன..
₹295 ₹310
Showing 613 to 624 of 822 (69 Pages)