Menu
Your Cart

Special Offers

இராஜேந்திர சோழன்
-5 % Out Of Stock
வரலாறும், இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இரண்டும் மக்கள் வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை.இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார, சமய வாழ்க்கையை அறிய இலக்கியங்கள் உதவும். ஆனால், இவை எந்தக் காலத்தில் நடந்தன என்பதற்குத் தக்க சான்றுகள் வேண்டும். சங்க இலக்கியங்கள் சோ..
₹152 ₹160
இராணுவத்தில் குவிந்துள்ள வேலை வாய்ப்புகள்
-5 % Out Of Stock
இராணுவத்தில் குவிந்துள்ள வேலை வாய்ப்புகள்வயது, படிப்பு, தகுதி என்று வெவ்வேறு நிலையில் இருப்பவர்களும் தங்களுக்குப் பொருத்தமான வேலையைப் படைப்பிரிவில் பெற முடியும் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. இந்த விரவங்கள் இந்நூலில் விரிவாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.வேலை வாய்ப்பாகட்டும், சம்பளமாகட்டு..
₹157 ₹165
இராம.குருநாதன் கவிதைகள்
-5 %
கவிதைகள்காற்றும் மழையும் அழித்தாலு்ம் – என்கவிதைக் கனலுக் கழிவில்லைஊற்றாய்ப் பெருகும் எண்ணத்தை – இனிஉறைக்குள் போட மனமில்லைமண்ணும் மலையும் சரிந்தாலும் – என்மானிடப் பார்வைக் கழிவில்லைவிண்ணும் கடலும் திரண்டாலும் – என்னுள்விரியும் கவிதைக் கழிவில்லைவெட்டிப் பொழுது போக்குவதை – நான்வீணாய் என்றும் கழித்ததில..
₹114 ₹120
இராமன் எத்தனை இராமனடி
-5 %
உலகில் எத்தனை இராமாயணங்கள் உண்டோ அத்தனை இராமர்களும் உண்டு. உலக இலக்கியங்களில் இவ்வளவு அதிகம் மாற்றுப் பிரதிகள் கொண்ட காவியம் வேறு இல்லை. இராமனைப் போல இடம். இனம், மொழி கடந்து இவ்வளவு அவதாரங்கள் எடுத்த வேறொரு காவிய நாயகனும் இல்லை. எல்லா இந்திய மொழிகளிலும் பெரும்பான்மையான தெற்காசிய மொழிகளிலும் ..
₹276 ₹290
Showing 6385 to 6396 of 30543 (2546 Pages)