Publisher: கருப்புப் பிரதிகள்
சொந்த தேசத்தில் பிற ஜாதிகளிடம் புழங்க விரும்பாத மனிதர்கள் ஒரு படகிற்குள்ளோ ஒரு குடிலுக்குள்ளோ நீண்ட பயண வாகனத்திற்குள்ளோ திக்கற்று விரியும் வனாந்திரங்களுள்ளோ தம்முடைய வாழ்வை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிகளை அகதியாய் வந்தடைந்த தேசத்திலிருந்து எழுதிக் காட்டும் சித்திரமிது...
₹124 ₹130
Publisher: நர்மதா பதிப்பகம்
ஜாதகம் கணிப்பது எப்படி என்றும், இந்நூலை 4 பிரிவுகளாக பிரித்து எழுதியுள்ளார். முதல் பிரிவில் லக்னம் என்றால் என்ன?, என்பதை பற்றியும், இரண்டாம் பிரிவில் ஜாதகம் எழுதும் முறை பற்றியும், மூ ன்றாம் பிரிவில் கிரகங்களை ஜாதகக் கட்டத்தில் குறிக்கும் 5 முறைகளை எழுதி விளக்கியுள்ளார். நான்காம் பிரிவில் ஜாதகர் பிற..
₹238 ₹250
Publisher: எதிர் வெளியீடு
மஞ்சுநாத் இமயமலையில் பலமுறை பயணம் செய்தவர். இனிமேலும் செய்யப்போகிறவர். பனி போர்த்திய மலையும் செடிகொடிகளும் மரங்களும் படர்ந்த மலையும் பெளதிக இடங்களாகவும் உருவகங்களாகவும் அவர் கதைகளில் விரவிக்கிடக்கின்றன. ஒன்றைத் தொட்டால் இன்னொன்றினுள் இழுத்துப்போகும் விசைகளாகச் சில கதைகள்; ஒரு பாதையில் நுழைந்ததும் பு..
₹238 ₹250
Publisher: சந்தியா பதிப்பகம்
கடற்கரைசெல்லும்அத்தனைபேருக்கும்
முத்தெடுக்கும்உத்தேசமில்லை
கொஞ்சநேரம்
கால்நனைத்துவரலாமென்றுதான்..
புத்தனைச்சந்திக்கும்
சாமானியன்ஒருவன்
புத்தனுக்குள்இருக்கும்
சாமானியனைத்தேடுவதேபோல..
₹95 ₹100
Publisher: அருவி
நமது உடலில் உள்ள சில உறுப்புகளை மட்டுமே அன்றாடம் இயக்கிக் கொண்டுள்ளோம்.பல உறுப்புகள் முறையான இடத்தில் இல்லாமல் இருக்கின்றன.அவ்வாறு அல்லாமல் அனைத்து உறுப்புகளையும் முறையாக,சீராக இயக்குவதற்காகவே உடற்பயிற்சி செய்கிறோம்.இவ்வாறு உடலை பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமான உடலையும்,நோயற்ற வாழ்வையும் பெற முடியும்...
₹171 ₹180
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஒரு காதல் செய்துவிடுகிறோம் மற்றவை எல்லாம் போலச் செய்கிறோம்..
₹143 ₹150