Publisher: பேசாமொழி
கதாநாயக வில்லன்கள்(anti-heroes) வெகுஜன சினிமாவில் எப்போதும் பார்வையாளனுக்குப் பரவச மூட்டுபவர்கள். மார்லன் பிராண்டோ, ரஜினிகாந்த், சத்யராஜ், சாருக்கான் என எல்லோரும் இதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்து முஸ்லீம் பிரச்சினை மற்றும் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு வேட்டை எனும் இந்த இ..
₹171 ₹180