Publisher: காலச்சுவடு பதிப்பகம்
யாழ்பாணத்திலிருந்து வெளிவந்த ‘திசை’, கொழும்பிலிருந்து வெளியான ‘வீரகேசரி’ நாளிதழ் மற்றும் ‘சரிநிகர்’, கனடாவிலிருந்து பிரசுரமான ‘செந்தாமரை’ ஆகிய இதழ்களில் வெளிவந்த சேரனின் பத்திகளின் தொகுப்பு இந்நூல். ஈழப் போராட்டம், ஐரோப்பியப் பயண அனுபவங்கள், தமிழ் தேசியவாதம், திரைப்படம், மொழி, இதழியல், இசை, இந்..
₹276 ₹290
Publisher: பாரதி புத்தகாலயம்
நன்மை சுற்றியுள்ள ஒவ்வொரு மரமும் ஒரு வரம். உயிர்வாழத் தேவையான காற்றை உற்பத்தி செய்து தரும் மரங்களை நாம் உயிர்வாழ விடுகிறோமா? இல்லவே இல்லை. இயற்கையை கொடூரமாக அழித்து கொண்டிருக்கிறோம். இந்த கதையில் வரும் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இளம்வயதுச் சிறுவனுக்காக பழங்கள், கிளைகள், தாய்மரத் தண்டு என தன்னையே தருகிறத..
₹29 ₹30
Publisher: விகடன் பிரசுரம்
புகுவதே தெரியாமல் உடலில் புகுந்து மனித உயிரை மாய்க்கும் மாய அரக்கன் புற்று. வயது வித்தியாசமின்றி எவருள்ளும் நுழைந்து உயிரணுக்களைத் தின்று மனிதனை மரணிக்கச் செய்கிறது இந்தக் கொடிய நோய். இந்த நோய்க்கு தற்காலிக சிகிச்சை பெற்று உலகில் உயிர் வாழ்வோர் எண்ணிக்கை எண்ணிலடங்கா. இதற்கு நிரந்தரத் தீர்வு என்பது இ..
₹261 ₹275
Publisher: விகடன் பிரசுரம்
ஒரு மனிதன் பிறந்து அவன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளைவிட அவன் கருவாக உருவாவதற்கே எத்தனையோ மெனக்கெடல்கள் நிகழ்கின்றன. திருமணமான ஆறேழு மாதங்கள் கழித்து ‘என்ன விசேஷம் எதுவும் இல்லையா?’ என்று தம்பதியைப் பார்த்துக் கேட்பது நம் கலாசாரத்தில் கலந்துவிட்ட கேள்வி. உயிராக்கல் என்பது எல்லா உயிரினங்களுக்கு..
₹185 ₹195
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தற்போது காதலிக்கும் பெரும்பாலானோர் ஒத்த வயதுடையவர்கள். பழங்காலம் போல பெண் ஆணை விட நான்கைந்து வயது குறைவாக இருப்பதில்லை. ஆணை விட பெண்ணுக்கு குறைந்த வயதிலேயே மெச்சூரிட்டி வந்து விடுகிறது. ஒரே வயதில் காதலிப்பவர்களின் பிரச்சனை இங்குதான் தொடங்குகிறது. சம வயது என்பதால் ஈகோ அதிகம் தலையெடுத்து ஆடுகிறது. தன்..
₹380 ₹400
Publisher: காம்ரேடு பப்ளிகேஷன்ஸ்
இச்சிறு நூல் சாதியத்திற்கும் அதை தனது ஆயுதமாக பயன்படுத்தும் சந்தர்ப்பவாத அரசியலுக்கும், சமூக நீதியறிவு இன்றி இயங்கும் அதிகார வர்க்கத்திற்குமான உறவை அப்பட்டமாக காட்டுகிறது. இந்தச் சந்தர்ப்பவாத கட்டமைப்பினை உடைத்து நம் மக்களை மீட்டெடுக்கும் அரசியலைத் தீவிரப்படுத்த வேண்டிய இக்காலத்தில் இந்நூல் வெளியீடு..
₹48 ₹50
Publisher: இந்து தமிழ் திசை
சமயப் படைப்பு என்ற வரையறையைத் தகர்த்து தனித்துவமான மெய்யியல் நூலாகத் திகழும் திருமந்திரத்தைத் தழுவி, இக்காலத்தவருக்கும் இக்காலம் நம் முன்னர் விடுக்கும் கேள்விகளுக்கும் பதிலாகவும் தீர்வுகளாகவும் இந்நூல் அமையும். யோக முறைகள் துவங்கி துமிகளின் இயற்பியல் (particle physics) வரை எளிமையும் கவித்துவமும் கொண..
₹171 ₹180
Publisher: இந்து தமிழ் திசை
சமயப் படைப்பு என்ற வரையறையைத் தகர்த்து தனித்துவமான மெய்யியல் நூலாகத் திகழும் திருமந்திரத்தைத் தழுவி, இக்காலத்தவருக்கும் இக்காலம் நம் முன்னர் விடுக்கும் கேள்விகளுக்கும் பதிலாகவும் தீர்வுகளாகவும் இந்நூல் அமையும்.
யோக முறைகள் துவங்கி துமிகளின் இயற்பியல் (particle physics) வரை எளிமையும் கவித்துவமும் கொ..
₹214 ₹225
Publisher: இந்து தமிழ் திசை
பிரபல எழுத்தாளர் போப்பு, மெல்லிய நகைச்சுவையுடன் உணவு அரசியல், பாரம்பரிய சமையல் முறைகள், விதவிதமான உணவுப் பதார்த்தங்களைச் செய்வது எப்படி என்பது உள்ளிட்ட பல விஷயங்களை இந்நூலில் எழுதியிருக்கிறார். இது ‘நலம் வாழ’ இணைப்பிதழில் தொடராக வந்தது...
₹247 ₹260