Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
சிங்கத்தின் மீதமர்ந்த, உலகைக் காக்கும் இறைவி ஜத்தாத்ரியின் நான்கு பெரும் சிலைகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன. உள்ளே அடைக்கப்பட்டிருந்த வைக்கோல் எரிவது மெல்லிய களிமண் பூச்சு வழியாகத் தெரிந்தது. சிங்கங்கள் சில்லிட்ட களிமண்ணால்தான் மூடப்பட்டிருந்தன. தேவியர் பற்றி எரிந்தபடி ஊர்வலமாக செல்வதுபோலிருந்த அ..
₹304 ₹320
Publisher: படி வெளியீடு
முந்தைய கவிதைகளின் சொல்முறையிலும் விஷயத் தேர்விலும் இருந்தும் வெகுதூரம் விலகி இருக்கிறார் தமிழ்மணவாளன்.வாழ்வின் அபத்தங்கள்,மொழியையும் தடுமாறச் செய்து அபத்தமுறச் செய்கிற நிர்பந்தங்களைக் கவனம் கொள்கிறார் அவர்.அளவெடுத்து தைக்கப்பட்ட சட்டை மாதிரி இல்லை நிகழும் சம்பவங்கள்,மற்றும் தம்மை வெளிப்படுத்தும் மன..
₹67 ₹70
Publisher: துருவம் வெளியீடு
பதின்பருவத்தில் வளர்ச்சிதை மாற்றம் கொள்ளும் உறுப்புகள் தொடங்கி, கருமுட்டை நிற்கும் காலம் வரை பெண் உடல் இயக்கத்தில் எத்தனையோ குழப்பங்கள், குளறுபடிகள், கோளாறுகள் நம் சமூகத்தில் நிலைபெற்றுள்ளன. அதை ஆரோக்கிய நோக்கில் அணுகி, களையும் முயற்சிகள் வெகு குறைவே . குறிப்பாக, இந்த காலகட்டத்தில் ஆரோக்கிய வாழ்வியல..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அரவிந்தனின் இக்கட்டுரைகள் எளிமையான தோற்றத்திலிருக்கும் பிரம்மாண்டமான உலகத்தின் சொற்கள்.
படைப்பு, படைப்பாளி, வாசகர், வாசிப்பு, மொழி, நூலகம் முதலான இலக்கியச் செயல்பாடுகளின் அக, புறக் கூறுகளை இக்கட்டுரைகள் அலசுகின்றன,
படைப்பின் வியத்தகு அம்சங்களை நடைமுறை வாழ்வுடன் இணைத்துப் பேசும் கட்டுரைகளுடன் மொழியைப..
₹124 ₹130
Publisher: சூரியன் பதிப்பகம்
இன்று ‘தமிழன் இல்லாத நாடில்லை’ எனப் பெருமிதத்தோடு சொல்கிறோம். அப்படி இருக்கும் தமிழனின் மூதாதையர்கள் என்ன துயர் அனுபவித்தார்கள் என்ற வரலாற்றுப் பதிவு இங்கு இல்லை. காரணம், ‘தமிழர்கள் வரலாற்றுப் பிரக்ஞையற்றவர்கள்’ என நாமே சொல்லிக் கொள்கிறோம். இப்படி மலேசியாவுக்குக் கூலிவேலை செய்யச் சென்ற தமிழர்களை இரண..
₹190 ₹200
Publisher: கிழக்கு பதிப்பகம்
மலையாள இலக்கியத்தின் மைல்கற்கள் என்று அறியப்பட்ட ஒரு சில நாவல்களுள் மிகவும் குறிப்பிடத்தக்க நாவல் ' உயிர்ப் புத்தகம்'. நூலாசிரியர் ஸி.வி. பாலகிருஷ்ணன் மலையாள இலக்கிய உலகில் பல்வேறு புதிய சாத்தியங்களை உருவாக்கியவர். பல்வேறு திரைப்படங்களுக்குத் திரைக்கதைகள் அமைத்த வரும்கூட. திரைப்படத்துறை குறித்த இவரத..
₹128 ₹135