Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
`புகை, மது உடல் நலத்திற்குக் கேடு என்ற வாசகத்தை திரைப்படங்களிலும், அட்டைகளிலுமச்சிடும் எந்த அரசும் உற்பத்தியை நிறுத்தி அதன் பொருட்டு வரும் வருமானத்தை இழக்கத் தயாராக இல்லை. ’ `ஜாகிங் போன்றவை நான்கு கால் பிராணிகளுக்கானது. உண்மையில் ஜாகிங் தரும் எல்லா பயன்களையும் நடைப்பயிற்சியே தருகிறது. உடற்பயிற்சி உப..
₹274 ₹288
Publisher: கல்கி பதிப்பகம்
உள்ளங்கையில் உலகம் வருடம் 2014…சிரியாவில் என்ன நடந்தது? உக்ரேன் பிரச்னை என்றால் என்ன? அரவிந்த் கேஜரிவால் எத்தனை நாட்கள் தில்லி முதல்வராக இருந்தார்? இந்திய பிரதமரான பின்னர் நரேந்திர மோடி மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் எது? உலகையே உலுக்கும் ஐ.எஸ..
₹95 ₹100
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வில்லியம் ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற பதினேழு நாடகங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் கதைச் சுருக்கம் மட்டும் இங்கே தரப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியரின் பெரும்பாலான நாடகங்களின் சிறப்பு அம்சங்கள் என்று பார்த்தால், சுவாரஸ்யமான கதைப் பின்னணியும் சுவையான காட்சி அமைப்புகளும் கவிதைபோன்ற அழகு நடையும்தான். இவற்றுள..
₹95 ₹100
Publisher: விகடன் பிரசுரம்
சினிமா உலகம் விசித்திரமானது. வெற்றி - தோல்வி தொடங்கி விதவிதமான திருப்பங்கள் வரை நாம் அனுமானிக்க முடியாத சகலமும் சினிமாவில் அரங்கேறும். 35 வருடங்களுக்கும் மேலாக இத்தகைய விசித்திரங்களை ஒரு பத்திரிகையாளராகப் பார்த்துப் பதிவு செய்தவர் மதுரை தங்கம். நடிகர் ரஜினிகாந்த்தை முதன் முதலில் பேட்டி எடுத்த பத்திர..
₹62 ₹65
Publisher: அருணோதயம்
மகதியும் புவனரஞ்சனும் கண்டவுடன் காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார்களானல் அவர்களைப் பிரித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் சூட்சமன் ஒருவன் இருப்பது அப்போதைக்கு இருவருக்கும் தெரியாதே ! பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்களா ?..
₹114 ₹120