Publisher: பாரதி புத்தகாலயம்
ஆண்களால் எழுதப்பட்ட வரலாறுகளில் பெண்களுக்கு இடமிருந்ததில்லை. அறிவுத் தளத்தில் இந்த உலகம் முன்னேறுவதற்கும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கிறது. அப்படிக் கணிதத்தில் பங்களிப்புச் செய்த கிரேக்க கணித மேத ஹைபேஷாவிலிருந்து, இன்றைய ஈரானிய கணிதமேத மரியம் மிர்ஸாகனி வரை இந்த நூலில் 15 கணித மேதைகளைப் ..
₹171 ₹180
Publisher: Endless Readers Publication
உளவு சொல்ல ஒருவன் நூல், உலக வரலாற்றின் முக்கிய திருப்பங்களுக்குப் பின்னால் செயல்பட்ட நிஜ உளவாளிகள், ரகசிய அமைப்புகள் மற்றும் அணு ஆயுத உளவு நடவடிக்கைகளின் மறைக்கப்பட்ட உண்மைகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ஜேம்ஸ் பாண்ட் கதைகளை விட சுவாரஸ்யமான நிஜ சம்பவங்களை எளிய, விறுவிறுப்பான தமிழில் இந்த நூல..
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்நூல் அனேகமாக எண்ணுணர்வு பற்றி பேசும் முதல் தமிழ் புத்தமாக இருக்கலாம். பெற்றோர்கள், கல்வி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கணித கல்வி ஆய்வாளர்கள் என அனைவரும் படிக்க வேண்டிய ஓர் ஆய்வு நூல். எண்ணுணர்வு மற்றும் எண்ணறிவு எப்படி ஒரு குழந்தையின் அறிவு வளர்ச்சியில் முக்கியம்; எப்படி இந்த அறிவு வளர்கிறது ..
₹133 ₹140
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அடிப்படையில் நான் ஒரு அறிவியல் எழுத்தாளன். நிறுவப்பட்ட உண்மைகளையும், உண்மைக்கு வெகு அருகில் இருக்கும் நிறுவப்பட வேண்டிய கோட்பாடுகளையும் சொல்வதே அறிவியல். விந்தைகளும், வினோதங்களும், மர்மங்களும் மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தினாலும், அவை பெரும்பாலும் அறிவியலால் ஏற்க முடியாதவை. ஆனாலும் தெரிந்து கொள்ளும்..
₹456 ₹480
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
மனித மூளையின் மாபெரும் கண்டுபிடிப்பு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம். உலகையே உங்கள் விரல் நுனியில் கொண்டு வந்து நிறுத்துகிறது செயற்கை நுண்ணறிவு (AI). இது நம் வாழ்வை எளிதாக்கும் நவீன மந்திரக் கோலா? அல்லது மனித இனத்தின் அடையாளத்தையே கேள்விக்குறியாக்கும் கண்ணுக்குத் தெரியாத சதியா?ஆக்கத்தின் உச்சத்தைய..
₹247 ₹260
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஏஐ என குறிப்பிடப்படும் செயற்கை நுண்ணறிவு, மனித அறிவாற்றலுடன் ஒப்பிடப்பட்டாலும், மனித சிந்தனை போலவே இந்த நுட்பத்தை நோக்குவது சரியல்ல. மனிதர்கள் சிந்திக்கும் முறைக்கும், கம்ப்யூட்டர் எனும் இயந்திரம் மனித வழிகாட்டலில் உலகை நோக்குவதிலும், செயல்படுவதிலும் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு ப..
₹352 ₹370
Publisher: காவ்யா
“ஐன்ஸ்டீனுடன் பயணித்தபோது..“ என்ற நான்காவது நாவலை வாசித்தபோது பெரும் வியப்பில் ஆழ்ந்தேன். நாவல் எழுதப்படும் கருவின் அடிப்படையில் பல வகைமைகளாகப் பிரித்தறிகிறோம். ஆனால், இந்த நாவலை இலக்கியமாகப் பார்ப்பதா? வரலாற்று நாவலாகப் புரிந்து கொள்வதா? அறிவியல் புனைவாக எடுத்துக் கொள்வதா? என்பதில் நமக்கே ஐயம் எழுக..
₹209 ₹220