Publisher: பாரதி புத்தகாலயம்
இந்நூல் அனேகமாக எண்ணுணர்வு பற்றி பேசும் முதல் தமிழ் புத்தமாக இருக்கலாம். பெற்றோர்கள், கல்வி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கணித கல்வி ஆய்வாளர்கள் என அனைவரும் படிக்க வேண்டிய ஓர் ஆய்வு நூல். எண்ணுணர்வு மற்றும் எண்ணறிவு எப்படி ஒரு குழந்தையின் அறிவு வளர்ச்சியில் முக்கியம்; எப்படி இந்த அறிவு வளர்கிறது ..
₹133 ₹140
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அடிப்படையில் நான் ஒரு அறிவியல் எழுத்தாளன். நிறுவப்பட்ட உண்மைகளையும், உண்மைக்கு வெகு அருகில் இருக்கும் நிறுவப்பட வேண்டிய கோட்பாடுகளையும் சொல்வதே அறிவியல். விந்தைகளும், வினோதங்களும், மர்மங்களும் மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தினாலும், அவை பெரும்பாலும் அறிவியலால் ஏற்க முடியாதவை. ஆனாலும் தெரிந்து கொள்ளும்..
₹456 ₹480
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஏஐ என குறிப்பிடப்படும் செயற்கை நுண்ணறிவு, மனித அறிவாற்றலுடன் ஒப்பிடப்பட்டாலும், மனித சிந்தனை போலவே இந்த நுட்பத்தை நோக்குவது சரியல்ல. மனிதர்கள் சிந்திக்கும் முறைக்கும், கம்ப்யூட்டர் எனும் இயந்திரம் மனித வழிகாட்டலில் உலகை நோக்குவதிலும், செயல்படுவதிலும் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு ப..
₹352 ₹370
Publisher: காவ்யா
“ஐன்ஸ்டீனுடன் பயணித்தபோது..“ என்ற நான்காவது நாவலை வாசித்தபோது பெரும் வியப்பில் ஆழ்ந்தேன். நாவல் எழுதப்படும் கருவின் அடிப்படையில் பல வகைமைகளாகப் பிரித்தறிகிறோம். ஆனால், இந்த நாவலை இலக்கியமாகப் பார்ப்பதா? வரலாற்று நாவலாகப் புரிந்து கொள்வதா? அறிவியல் புனைவாக எடுத்துக் கொள்வதா? என்பதில் நமக்கே ஐயம் எழுக..
₹209 ₹220
Publisher: பாரதி புத்தகாலயம்
ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் கல்வியாளர்களையே சென்று சேரும். இவை பொது நிலையினரைக் குறிப்பாக அந்த வளங்களை பயன்படுத்துவோரைச் சென்று சேருவதில்லை. இவை, அவர்களைச் சென்று சேர வேண்டுமென்றால் அவர்களுக்கு தெரிந்த மொழியில், அவர்களுக்கு புரியும் விதத்தில் கட்டுரைகளாகவோ அல்லது புத்தகங்களாகவோ வெளியிட வ..
₹200 ₹210
Publisher: விகடன் பிரசுரம்
கணினியைத் தவிர்த்து இன்றைய உலகத்தை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. நம் அன்றாட வாழ்க்கையில் அனைத்துச் ெசயல்பாடுகளும் கணினி இன்றி நடைபெறாது என்ற நிலை உருவாகிவிட்டது. உலகத்தை ஒவ்வொருவர் உள்ளங் கையிலும் கொண்டுவந்து கொடுத்துவிட்டது கணினியுகம். மனிதர்களின் அதிதேவையாக மாறிவிட்ட கணினியில் தமிழ் நுழைந்..
₹323 ₹340