Menu
Your Cart

War | போர்

வலிசுமந்த நினைவுகள்
-5 %
வலி சுமந்த நினைவுகள்' நேர்காணல் தொகுப்பு தமிழீழ விடுதலைக்கான மீள் எழுச்சியின் திறவுகோலாகும்! புராண, இதிகாச கதைகள், இலக்கியங்கள் மற்றும் நூற்றாண்டுகள் முற்பட்ட முந்தைத் தமிழ் மாமன்னர்களின் வீர வரலாறுகளுமே, அடக்கி ஒடுக்கப்பட்டு அடிமைப்பட்டு இருந்த தமிழினத்தின் பெருமூச்சாக இதுவரை காலமும் வெளிப்பட்டு வ..
₹475 ₹500
வியட்நாமில் அமெரிக்கப் போர்: வென்றது யார்?
-5 %
தென்கிழக்கு ஆசியாவில் இந்தோசீனக் குடாவுக்குக் கிழக்கே அமைந்துள்ள நாடு வியட்நாம். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடந்த போர்களில் வியட்நாமின் கொரில்லா போர் இன்றளவும் முக்கியமானதாகப் பேசப்படுகிறது. இந்தப் புத்தகத்தில் சமூகவியலாளர் நாகேஸ்வரி அண்ணாமலை தமது நேரடிக் கள ஆய்வு மூலம் வியட்நாமில் நடந்த அமெரிக்கா..
₹304 ₹320
விழுதுகள்  (பாகம் 2)
-5 %
மாவீரர்களே! உங்கள் தியாகத்தால் எங்கள் தேசியம் உருவாக்கம் பெறுகின்றது; உங்கள் நினைவுகளால் எங்கள் உறுதி வைரம் பெறுகின்றது...
₹238 ₹250
விழுதுகள் (பாகம் 1)
-5 %
எமது மாவீரர்கள் மகக்கான லெட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியக்கிற்காகத் கமது வாழ்வைக் தியாகம்செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாகாரண மனிகர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள். உயர்ந்துநிற்கி-சுமார்கள். எமது தேசக்கின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள். ..
₹238 ₹250
ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்
-5 %
ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?’ என்று எப்போதும் அதிர்வுகளைக் கிளப்பும் ஆளுமை அடால்ஃப் ஹிட்லர் பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்க்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்பூட்டும் குணச்சித்திரம். எதிர்காலத் தலை முறையினரையும் நடுநடுங்கச் செய்யும் குரூரம். இத்தனைக் கொடூர..
₹559 ₹588
Showing 61 to 68 of 68 (6 Pages)