Publisher: எதிர் வெளியீடு
‘எனக்குத் தொழில் கவிதை’ என்றான் பாரதி. தவறான இடத்தில் தவறான காலத்தில் பிறந்துவிட்டேன் என்றான் ஆத்மாநாம். ஒரு வகையில் மனிதன் என்கிற அர்த்தம் முடிந்துவிட்டது. அதை எப்படியெல்லாம் விளக்க முடியும் என்கிற இடத்தில்தான் அய்யப்ப மாதவனின் கவிதைகள் புழங்குகின்றன. கவிதையும் வாழ்வுமாய் நீண்ட காலம் இயங்கி வந்திரு..
₹143 ₹150
Publisher: தேநீர் பதிப்பகம்
நிரம்பி உடைக்கப்பட்ட உண்டியலிலிருந்து சிதறியோடும் வெவ்வேறு காலங்களில் தோன்றிய நாணயங்களைப் போலிருக்கின்றன இக்கவிதைகள்.வாழ்விலிருந்து உயிர்வார்ப்பு செய்யப்பட்டிருப்பதால் உடைந்து விடாமல்
வலுமிக்கவையாக இருக்கின்றன. பூ பக்கத்தில் பெண்களும், குழந்தைகளும் புன்னகைத்துக் கொண்டிருப்பதாகவும், தலைப் பக்கத்தி..
₹114 ₹120
Publisher: ஏலே பதிப்பகம்
ஒரு கவிதையைப் படித்த பிறகு அதில் எழுதியவனைத் தேடாதீர்கள் அது கண்ணாடிக்கு முன் நின்று அதைச் செய்தவனைத் தேடுவது போன்றது..
₹86 ₹90
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நீ இல்லாமல் வாழவே
முடியாதென்பதெல்லாம்
பொய்
நீ இருந்தால்
இன்னும் நன்றாக வாழ்வேன்
அவ்வளவுதான்...
- நேசமித்ரன்..
₹285 ₹300
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
பெரும்பாலான கவிதைகள் நள்ளிரவுக்குப் பிறகு, விளக்குகளின் வெளிச்சத்தில் சிறைப்பட்ட இரவின் துண்டு துண்டான அழைப்புகளுக்கு செவி மடுத்ததால் எழுதப்பட்டவை என்பதால் நள்ளிரவின் சொற்கள் என்ற தலைப்பின் கீழே தொகுக்கப்பட்டுள்ளன...
₹114 ₹120
Publisher: வாசகசாலை பதிப்பகம்
ரியாஸ் முதல் தொகுப்பிலேயே தேர்ந்த சொற்சிக்கனத்தோடு அனைத்துக் கவிதைகளையும் உருவாக்கியிருக்கிறார். இந்தக் கவிதைகளை மொத்தமாக வாசிக்கிறபோது அவருக்கு வாழ்வின் மீது புகாரோ, எதிர்பார்ப்போ எதுவுமில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியும். 'இன்னும் கொஞ்ச நேரம் கடல் பார்த்துக் கொள்கிறேன் ; உங்கள் குண்டுகளை அதற்குப்..
₹143 ₹150
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
நா.முத்துக்குமார் கவிதைகள் :இத்தொக்குப்பினும் இடம்பெறும் கவிதைகள்....பட்டாம்பூச்சி விற்பவன்.நியுட்டனின் மூன்றாம் விதி.குழந்தைகள் நிறைந்த வீடு.அனா ஆவன்னா.என்னை சந்திக்க கனவில் வராதே.நா.முத்துக்குமார் :பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்ப..
₹428 ₹450