Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஊரின் மிக அழகான பெண் என்ற தொகுப்பில் உள்ள கதைகள் உலகின் பிரபலமான சிறுகதைத் தொகுதிகளில் பார்க்க முடியாத அரிதினும் அரிதான கதைகள். லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்குக் கூட பனாமாவைச் சேர்ந்த ரொஹேலியோ சினான் (Rogelio Sinan) என்பவரைப் பற்றித் தெரிந்திருக்காது. ஏனென்றால், லத்தீன் அமெரி..
₹333 ₹350
Publisher: ஜீவா படைப்பகம்
ஊருக்கு செல்லும் வழி“கரிசல் காட்டு இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் திண்ணையைப் பற்றி சொல்லத் தொடங்கினால், அதன் நீள அகலங்கள், வடிவச் சிறப்புகள், பயன்பாடுகள், திண்ணையில் நடந்த சம்பவங்கள் என செய்திகளைச் சுவைபட அடுக்கிக் கொண்டே போவார். கார்த்திக்கும் இதையே செய்கிறார். செவ்வந்திப் பூ மாலையில் பச்சிலைக் கொத்த..
₹95 ₹100
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
மண்ணுக்கும் மனிதர்களின் பண்புகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கு என்பதை நம்புபவன் நான். கார்த்திக் புகழேந்தி கரிசல் கதைசொல்லி. அவரின் மொழியே வாசகனுக்கு மாட்டுவண்டி கட்டி கோயிலுக்குப் பயணிப்பது போல் இருக்கும். பனைகளின் மீது பரவி குளங்களில் மினுங்கும் வெயிலில் நீந்துகின்ற மீன்கள் போல அவரிடம் இருக்கும் சொலவட..
₹128 ₹135
Publisher: விகடன் பிரசுரம்
மானுட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் பாரதிதாசன். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் தானாக பாவிக்கிறவனின் குரல் அது. 'நீ என்பது நீயல்ல. குடும்பம், சமூகம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த இந்த பிரபஞ்சத்துக்கே நீதான் பொறுப்பு' என ஒவ்வொருவரையும் தலைவனாக்குகிற வரிகள் அவை. அதைத்தான் தமிழருவி மணியனின் எழு..
₹143 ₹150
Publisher: வாசகசாலை பதிப்பகம்
கரிசல் காட்டு இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் திண்ணையப் பற்றிச் சொல்லத் தொடங்கினால் அதன் நீள, அகலங்கள், வடிவச் சிறப்புகள், பயன்பாடுகள், திண்ணையில் நடந்த சம்பவங்கள் எனச் செய்திகளை சுவைபட அடுக்கிக்கொண்டே போவார். கார்த்திக்கும் இதையே செய்கிறார். செவ்வந்துப் பூமாலையில் பச்சிலைக் கொத்துக்களையும் இடையிடையே வை..
₹105 ₹110
Publisher: நர்மதா பதிப்பகம்
"ஊரெல்லாம் சிவமணம்" என்ற இம்மூன்றாம் தொகுதியில் இரண்டாம் தொகுதியில் சேர்க்க முடியாத தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம், சென்னை நகரில் உள்ள சைவ மன்றங்களின் வரலாறும், சைவப் பணிகளும் தொகுத்து விளக்கப்பட்டுள்ளன. இந்நூலின் தொகுதியின் - அவசியம் பற்றிச் சிலர் கேள்விகள் எழுப்பினார்கள். தமிழர்களுக்கு வரலாற்று உண..
₹333 ₹350