Menu
Your Cart

Special Offers

உண்மை விளக்கம் (உரை நூல்)
-5 %
இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் 'பொய் காட்டி' என்று தொடங்குகிறது; 'வாழ்ந்தேன்' என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை..
₹228 ₹240
உண்மைக்கு முன்னும் பின்னும்
-5 % Out Of Stock
தீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகார வர்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக இருக்க மறுக்கிறாள். மிக சிரியதெனினும் தன் பங்கைத் துல்லியமாக வரைந்து கொள்கிறாள். தலித் இலக்கியத்தில் தன் வரலாறு என்பதற்கு சிறப்பான இடம் உ..
₹257 ₹270
உண்மையான காதல்
-5 % Out Of Stock
ரேமண்ட் கார்வர் எழுதிய What we talk about when we talk about love? என்ற குறுநாவலின் மூலக்கதையை எடுத்துக்கொண்டு இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றார் போல் எழுதப்பட்ட குறுநாவல். உண்மையான காதல் என்றால் என்ன என்பதை இவ்வளவு பட்டவர்த்தனமாக இதுவரை யாரும் கூறு போட்டுப் பார்த்ததில்லை. காதல் , காமம் , திருமணம் , லிவ..
₹95 ₹100
உண்மையான சர்க்கரை நோய் குணமாகும்
-5 %
Publisher: Self Publication
உண்மையான சர்க்கரை நோய் பற்றிய அறிவியல்.பூர்வமான விளக்கங்கள். உலகம் உணராத உண்மைகள் கொண்டவை. மனித குலத்தை தவறான நோயின் பிடியில் இருந்து மீட்க உதவும் அணை உண்மைகளும் விளக்கங்களும் அறிவியல் பூர்வமாக இருக்கும்...
₹285 ₹300
உண்மையின் தரிசனம்
-5 % Available
‘‘உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் நெருப்பு என்று எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்.’’ - லா.ச.ரா. லா.ச.ரா. என்று அழைக்கப்படும் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் 1916-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடியில் பிறந்தார். மணிக்கொடி இதழ..
₹90 ₹95
Showing 7285 to 7296 of 30544 (2546 Pages)