Publisher: பாரதி புத்தகாலயம்
எந்த அரசியல்வாதி கையிலும் ரூபாய் இரண்டரை லட்சித்திற்கும் மேல் இல்லையா? இருந்தால் அவற்றை அவர்கள் எப்படி மாற்றினார்கள்? பல அதிகாரிகள் கையில் பணம் இல்லையா? அவர்கள் அவற்றை மாற்றவில்லையா? வரிசையில் நிற்பவர்கள் யார் என கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? எத்தனை பணக்காரர்கள் வரிசையில் நின்றார்கள்?..
₹10 ₹10
Publisher: பாரதி புத்தகாலயம்
எது கலாச்சாரம்?கலாச்சாரம் அல்லது பண்பாடு என்று எதனைச் சொல்கிறோம். அருங்காட்சியகத்தில் வைத்துப்போற்ற வேண்டிய பாரம்பரிய சின்னமா பண்பாடு? நம் அன்றாட வாழ்வை வழிநடத்தும் கலாச்சாரத்தின் கூறுகள் எவை? யாருக்காக எவ்வாறு நாம் பண்படுத்தப்படுகிறோம்? அரசியலின் மீது கலாச்சாரம் தாக்கம் எத்தகையது? கலாச்சாரத்தின் அர..
₹24 ₹25
எது கலை வளர்ச்சி?“தமிழர்களின் தன்மானத்தை வளர்ப்பதற்கும் தமிழர்களுக்கு அறிவூட்டுவதற்கும் தமிழர்கள் மனிதத் தன்மை அடைவதற்கும் பயன்படாத இயலோ, இசையோ, நடிப்போ எதற்காக வேண்டும்? அது என்ன மொழியில் இருந்தால் என்ன? என்று கேட்கிறோம்...
₹6 ₹6
Publisher: நற்றிணை பதிப்பகம்
நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை உருவாக்கித் தரவேண்டியதும் பள்ளியின் கடமைதான். நான் அடிக்கடி மேற்கோளிடும் ஒன்றை இங்கும் பதிவது அவசியம் என்று..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
செய்திக் கட்டுரைகளில் ஜெயராணிக்கென்று ஒரு தனித்தன்மை எப்போதும் உண்டு. அவர் எழுத்தின் நடை அதை மேலும் வலிமையுள்ளதாக்குகிறது...
₹200 ₹210
Publisher: பாரதி புத்தகாலயம்
எது நல்ல பள்ளி? எது தரமான பள்ளி? தேர்ச்சி விழுக்காடு மட்டுமா? இசை, ஓவியம், விளையாட்டு வேண்டாமா? ஆய்வுக்கூடம், நூலகம் பயன்படுத்த வேண்டாமா? ஆங்கிலத்தில் மட்டும் பேசினால் போதுமா? பாடத்திட்டம் மட்டும் போதுமா?..
₹10 ₹10