Publisher: தடாகம் வெளியீடு
இந்தப் புத்தகத்தில் இலக்கியத் தமிழ் கொஞ்சும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். நடைமுறை யதார்த்தங்களை முன்னிறுத்தி, கிட்டத்தட்டப் பேச்சு வழக்கிலேயே கையாளப்பட்ட குறுங்கவிதைகளே இதில் பெரும்பாலும் அடங்கும். இவற்றுள் ஏதேனும் ஒரு கவிதை உங்கள் மனதைத் தொட்டாலோ, பழைய நினைவுகளை உயிர்ப்பித்தாலோ ..
₹95 ₹100
Publisher: கவிதா வெளியீடு
இசைஞானி பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கவிதை நூல்கள் அனைத்தும் ஒருசேர அழகிய பல வண்ண முகப்பு ஒவியத்துடன் கூடிய கருத்துப் பெட்டகம்...
₹333 ₹350
Publisher: விகடன் பிரசுரம்
நம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளும் விஷயம் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு. ஆனால், இது ஆளுக்கு ஆள் மாறுபடும். வாழ்க்கைப் பயணத்தில் சுகமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் அந்த அனுபவம் நம்மை சில நேரம் பலப்படுத்துகிறது, சில நேரம் காயப்படுத்துகிறது, சில நேரம் சிர..
₹76 ₹80
Publisher: அடையாளம் பதிப்பகம்
என் நினைவில் சே (சே குவேராவுடன் என் வாழ்க்கை) - அலெய்டா மார்ச்(சே- வின் மனைவி) :அலெய்டா மார்ச் முதல்முறையாக இந்த நூலில் தன்னுடைய துணைவரான எர்னஸ்டோ சே குவேரா பற்றி நினைவுகூர்கிறார். தங்களுடைய அற்புதமான காதலை, கியூபப் புரட்சிப் போரின்போது ஒரே குழுவைச் சேர்ந்த கொரில்லாக்களாக முதன்முதலாகச் சந்தித்துக் க..
₹285 ₹300
Publisher: உயிர்மை பதிப்பகம்
நிலவிடம் காதல் கொண்ட மோசமான ஒரு கவிஞன். அவனிடம் செல்வம் ஏதுமில்லை பயத்தைத் தவிர; அது போதுமானதாகவிருந்தது. ஏனெனில் ஞானியாக அவன் இல்லாததால் வாழ்க்கை ஒரு சூதாட்டம் அல்லது ஒதுங்கியிருப்பது என்றும் ஆசை எதுவும் பெரும் பைத்தியக்காரத்தனம் என்றும் மிக அருவருப்பான விவகாரத்திற்கும் ஓர் அழகு உண்டு என்றும் அவன் ..
₹114 ₹120
Publisher: நற்றிணை பதிப்பகம்
இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளும் பேட்டிகளும் வெவ்வேறு காலத்தில் உருவானாலும் இவை அனைத்திற்கும் ஒரு பொதுப்பண்பு இருக்கிறது. இவை எல்லாமே என்னைப் பற்றியது. - அசோகமித்திரன்..
₹133 ₹140
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழின் முதன்மையான எழுத்துக் கலைஞர்களில் ஒருவரான அசோகமித்திரனின் கட்டுரைகள், நேர்காணல்களின் தொகுப்பு இது. 1971முதல் 1987 வரையிலான அசோகமித்திரனின் 19 ஆக்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள், அலங்காரம் தவிர்த்த நடை, தனித்துவமான பார்வை என அசோகமித்திரனின் சிறப்பம்சங்கள் இந்த நூ..
₹190 ₹200
Publisher: சூர்யா லிட்ரேச்சர்
தடங்களைத் திரும்பிப் பார்க்கும் ஓர் அற்புதக் கனவு. நம் நினைவில் ஆழக்கிடக்கும் முதல் எழுத்தின் சிலிர்ப்பு. யாப்புத் தோப்பில் கூவிய இலக்கணக் குயில். எத்தனையோ மாற்றம் பெற்று வ்விட்டலாம் முதல் மீசை அரும்பிப் பார்த்த முகத்தின் வசந்தகாலம். தெளிந்து ஓடும் நீரோட்டத்துக் கூழாங்கல், பழையகள், பழைய மொந்தை, ஆனால..
₹71 ₹75