Publisher: சீர்மை நூல்வெளி
“பாவங்கள் செய்வதால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் ஆலிம்.
“அத்துடன், பாவங்கள் செய்யாததால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் ஸூஃபி...
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஜாதா 1982-ல் எழுதிய நாவல். குறிக்கோள் ஏதுமின்றி குற்றங்களே பிழைப்பாக வாழ்க்கை நடத்துபவனின் போக்கில் மனத்துக்கு இதமாக குறுக்கிடுகிறாள் ஒரு பெண். புதிர் நிரம்பியவளாக வசீகரிக்கிறாள். அவளுக்காகவே தனது வாழ்க்கையை மாறுபட்டு வாழவேண்டும் எனக் கருதும்போது, செய்த குற்றங்களின் நிழல் அவனை விடாமல் துரத்துகிறது. ..
₹162 ₹170
Publisher: வம்சி பதிப்பகம்
முனைவர்.ம.ஆயிசா மில்லத், M.RA M Sc (Psy), PG.DCA M.Phil, Ph.D. உதவிப் பேராசிரியர், அழகப்பா மேலாண்மை நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி, தமிழ் நாடு. இந்தியா.
முனைவர் ம.ஆயிசா மில்லத் தமிழிசை ஆய்வறிஞர் நா. மம்மது அவர்களின் மகள். இவர் 25 ஆண்டு காலம் மேலாண்மைத் துறையில் பேராசிரியராக ப்பணிபுரிந்த..
₹333 ₹350
Publisher: இந்து தமிழ் திசை
இப்படி ஒரு மனிதர் பூமியில் ரத்தமும் சதையுடனும் வாழ்ந்தார் என்று ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தலைமுறைகளுக்குச் சொன்னால் நம்ப மாட்டார்கள் என்று மகாத்மா காந்தியைப் பற்றி அறிவியலாளர் ஐன்ஸ்டைன் கூறினார். அப்படிப்பட்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கைச் செய்தியை இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் புத்தக..
₹266 ₹280