Menu
Your Cart

Special Offers

எரியத் துவங்கும் கடல்
-5 % Out Of Stock
எரியத் துவங்கும் கடல்     நான் கவிதைகளால் ஆனவள். கவிதைகள் வழியே என்னை நான் அறிந்தேன். கவிதையே என் மனசின் இருளடந்தப் ப்குதிகளுக்கு வெளிச்சம் பாய்ச்சியது. என் சிந்தையில் இருந்த கசடகற்றி என்னை ஒளிப் பொருந்தியவளாக்கியது. கவிதையே என்னை மூடநம்பிக்கைகளில் இருந்து காப்பாற்றி நம்பிக்கை உடையவளாக்கியது. தனித்த..
₹261 ₹275
எரியாத நினைவுகள்
-5 %
அசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்களும் தனி மனிதர்களைப் பற்றிய நுண்மையான சித்தரிப்புகளும் கட்டுரைகளில் விரவியுள்ளதைக் காண முடியும். அசோகமித்திரன் என்கிற இலக்கிய ஆளு..
₹309 ₹325
எரியும் நூலகத்தின் மீது ஒரு பூனை
-5 %
தொண்ணூறுகளில் மலர்ந்த குறிப்பிடத்தகுந்த இளம் கவிஞர்களில் ஒருவர் பாலை நிலவன். தனக்கேயான அவலங் களையும் துக்கங்களையும் கனவுகளையும் யாவருக்குமான கவிதையனு பவங்களாக உருமாற்றம் செய்யும் கலைநுட்பம் இவருக்கு இயல்பாகவே கைகூடியிருக்கிறது. இந்தத் தொகுப்பில் பாலைநிலவனின் ‘கடல்முகம்’, ‘சாம்பல் ஓவியம்’ தொகுதிகள..
₹76 ₹80
எரிவதும் அணைவதும் ஒன்றே
-100 % Out Of Stock
என்னை மாதிரியே இருக்கிறீர்கள் நீங்கள் என்னை மாதிரியே சிந்திக்கிறீர்கள் நீங்கள் என்னை மாதிரியே சிரிக்கிறீர்கள் நீங்கள் என்னை மாதிரியே அழுகிறீர்கள் நீங்கள் என்னை மாதிரியே கவிதை எழுதுகிறீர்கள் நீங்கள் எனக்குப் பதிலாக எனது கல்லறையை நிரப்ப உங்களைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் இதுதான்...
₹0 ₹0
எருது
-5 %
மொழிபெயர்ப்பும் கலையின் ஒரு அங்கமே. முயற்சிகளை மறுதலித்து சாத்தியப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் அசாத்தியமானதொரு சூழலில் சாகசக்காரனின் மனநிலையுடனேயே இருக்கிறான் மொழிபெயர்ப்பாளன். அந்நிய நிலப்பரப்புகள், கலாச்சாரங்கள், அவற்றினூடாக புலங்கும் மொழி மற்றும் உணர்வுகள் என யாவற்றையும் தமிழ் நிலத்தோடு பொருத்..
₹143 ₹150
Showing 7861 to 7872 of 28160 (2347 Pages)