Publisher: பன்மை
கறுப்பு – சிவப்பு – நீலம் என்னும் மூன்று நிறங்களும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியங்கள் குறித்துப் பேசப்பட்டு வரும் சமகாலச் சூழலில், அப்படியொரு மனிதர் வாழ்ந்தார் என்பதற்கான ஆவணம் இந்தப் புத்தகம்.
தியாகு சொல்லியிருப்பதைப் போல, ஒரு மார்க்சியருக்கு வாழ்க்கை என்பதே போராடக் கிடைத்த வாய்ப்புதான். அந்த வ..
₹276 ₹290
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஏஐ என குறிப்பிடப்படும் செயற்கை நுண்ணறிவு, மனித அறிவாற்றலுடன் ஒப்பிடப்பட்டாலும், மனித சிந்தனை போலவே இந்த நுட்பத்தை நோக்குவது சரியல்ல. மனிதர்கள் சிந்திக்கும் முறைக்கும், கம்ப்யூட்டர் எனும் இயந்திரம் மனித வழிகாட்டலில் உலகை நோக்குவதிலும், செயல்படுவதிலும் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு ப..
₹352 ₹370
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
விழிகளுக்கு விளங்காமல் இமை இமைக்கையில், தரையினைப் பார்த்த கயிலன் அதிர்ச்சிக்குள்ளானான்.
துரோணரின் பாதத்தின் அருகே குருதி தெறித்து ஒரு கட்டைவிரல் துண்டாகக் கிடந்தது. அந்த விரல் கிடக்கும் இடத்திலிருந்து ஏகலைவன் நிற்கும் இடம்வரை குருதி சொட்டுச்சொட்டாகவும் பல துளிகளாகச் சேர்ந்தும் தேங்கியும் கிடந்தது.
..
₹238 ₹250
Publisher: சமம் வெளியீடு
எங்கள் வாசல் வேம்பின் சிறுகுச்சி என் சின்னம்மாக்களுக்கு மூக்குத்தியான கதையை, கம்பும் சோளமும் இடித்துக் காய்ச்சிய கூழுக்கு காலணா வெள்ளகட்டி அள்ளித் தந்த ருசியை, திருவிழா நாட்களில் தன் நிறம் வெள்ளை என்பதையே மறந்துபோகும் அளவிற்கு கரிப்பிடித்த சட்டியில் கொதிக்கும் நாட்டுக்கோழி வாசத்தை, பாறையிலும் முளைவி..
₹143 ₹150
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இடதுசாரிகள் மீதான அம்பேத்காரியர்கள்- தலித் இயக்கங்கள் வைக்ககூடிய அனைத்து விமர்சனங்களும் இருந்தாலும், தலித்களின் விடுதலை இடதுசாரி இயக்கங்கள் இல்லாமல் இல்லை என்ற பார்வையை இப்புத்தகத்தில் டெல்டும்டே அழுத்தமாக வைக்கிறார். தலித் இயக்கங்கங்கள் மீதான விமர்சனத்தையும் அவர் மட்டுப்படுத்தவில்லை. மிக நேர்மையான ..
₹333 ₹350
Publisher: பாரதி புத்தகாலயம்
தகவல் தொடர்பு சாதனங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் லாப நோக்கிற்காக பேரரசின் நடவடிக்கைகளோடு எவ்வாறெல்லாம் பின்னிப் பிணைந்து செயல்படுகின்றன என்பதையும், அவர்கள் ‘ஜனநாயகம்’, ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ போன்ற சொற்களை எவ்வாறெல்லாம் உள்நோக்கத்தோடு பயன்படுத்து-க..
₹10 ₹10
Publisher: சிந்தன் புக்ஸ்
ஏகாதிபத்தியம் என்றால் வெறுமனே பொருளாதார, ராணுவ ஆதிக்க அமைப்பாகவும், சுரண்டல் அமைப்பாகவும் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடாது. உலகம் தழுவிய சுரண்டல் நீண்ட காலம் தொடர வேண்டுமானால் பண்பாட்டு ஆதிக்கம் அதில் பகுதியாக இருந்தாக வேண்டும். பண்பாட்டு ஏகாதிபத்தியம் மரபான, நவீன வடிவங்கள் இரண்டையும் உள்வாங்கும். கட..
₹190 ₹200