Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வெளிப்படும் பாரதி நிவேதனின் உணர்வுகள் கலைத்துவமாக அனுபவமாற்றம் பெறுவதால் மிகவும் கவனிப்புக்குள்ளாகின்றன. பின்நவீனத்துவ இலக்கியப் போக்கினை உணர்ந்து, உள்வாங்கிய படைப்பு மனத்தின் தனித்துவமான வெளிப்பாடுகளாக இவரது கவிதைகள் உருப்பெறுவதனால், தமிழ்ச் சூழலினின்றும் அந்நியமாகி நி..
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
மானுட மக்கள் தொகுதி மரபணுவியலில் தாயின் கொடி வழி கொண்டு (மிட்டோகோன்றியா டி.என்.ஏ) மானுட குலத்தின் வரலாற்றை கட்டி அமைக்கும் வித்தகம்.
ஒரு ஆதி ஆப்பிரிக்கத் தாயான ஏவாள் வழி வந்த ஏழு மரபணு – சகோதரிகளின் பரம்பரைகள் பல்வேறு கண்டங்கள், நாடுகள், தேசங்கள், மொழிகள் என கிளை பிரிந்து வாழும் வரலாறு. அந்தத் துறை..
₹356 ₹375
Publisher: Dravidian Stock
‘ஏவாளின் நாட்குறிப்பு’ என்ற இந்தச் சற்றே பெரிய சிறுகதை மார்க் ட்வைனின் மனைவி ஒலிவியா இறந்ததன் பின்னர் எழுதப்பட்டது. இதில் கூறப்படும் ஆதாம் மார்க் ட்வைன் என்றும், ஏவாள் அவரது மனைவி என்றும் சொல்லப்படுகிறது. அவரது வாழ்நாள் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
பதிப்பித்த ..
₹124 ₹130
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஏவி.எம் ஒரு செல்லுலாய்டு சரித்திரம்தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாது, இந்திய சினிமாவுக்கும் ஒருபக்கம் மிக பிரமாண்டங்களை அறிமுகப்படுத்தியபடியே பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை சந்தித்த ஏவி.எம் நிறுவனம், அதன் நிறுவனர் திரு.ஏவி.மெய்யப்பன் என்ற ஒற்றை அச்சியில் சுழன்றபடி, கதை தேர்வில், இயக்குநர் தேர்வில், நடிகர் ந..
₹190 ₹200
Publisher: விகடன் பிரசுரம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டத்தைக் கவிதையாகக் கண்டவர் கவிஞர் வைரமுத்து. எது, எத்தகையது என்பது நம் பார்வையில்தான் இருக்கிறது. ஒரே வரிசையில் வைக்க முடியாத வெவ்வேறு விஷயங்களின் ‘மெய்ப்பொருள்’ காணும் முயற்சியாக இந்தக் கதம்பக் கொத்தை நூலாக்கி இருக்கிறார் நெல்லை விவேகநந்தா. பூமியைப் படைத்த பெருந்..
₹76 ₹80
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
பாம்புகளை குறித்து முழுமையான தகவல்களுடன் வெளிவந்துள்ள நூல். இந்தியா போன்ற வெப்பமண்டலப்பகுதியில் எண்ணற்ற வகையான பாம்பினங்கள் பரிணமித்து நிலத்தில் மலைகளிலும் சமவெளிகளில் நீரில் கடலிலும் நன்னீரிலும் என எங்கும் காணப்படுகின்றன. இதில் குறிப்பிட்ட சில வகை பாம்பினங்கள் நஞ்சுள்ளவையாக இருப்பதும், அதனிடம் மனித..
₹333 ₹350
Publisher: கிழக்கு பதிப்பகம்
திரைப்பட விமரிசனக் கட்டுரைகளின் தொகுப்பு என்று இந்நூலை அறிமுகப்படுத்தலாமா? செய்யலாம்தான், ஆனால் சி. சரவணகார்த்திகேயனின் ரசனை, அதை அவர் வெளிப்படுத்தும் விதம் இரண்டையும் வைத்துப் பார்க்கும்போது, விமரிசனம் என்பதைத் தாண்டி தனித்த ஒரு கலைப்படைப்பாகவே இந்நூல் உயர்ந்து நிற்பதை அவதானிக்கமுடிகிறது. சினிமா ..
₹190 ₹200
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஐ.ஏ.எஸ் தேர்வும் அணுகுமுறையும்கடந்த காலங்களில் ஐ.ஏ.எஸ் படிப்பு என்பது எல்லோராலும் அடைய முடிகிற ஒன்றல்ல; நமக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிட்டாது என்று பரப்பப்பட்ட கற்பிதங்களை தகர்த்தெறியும் நோக்கில் எழுதப்பட்டுள்ள அரிய புத்தகம்.சரளமான ஆங்கிலப் புலமை, தேர்ந்த அறிவு, ஆழ்ந்து படிக்கும் புலமை உள்ளவர்கள்தான் ..
₹295 ₹310
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்இக்காலத்தில் ஐ.ஏ.எஸ். ஆவது எத்தனை எளிது என்பதை எடுத்துரைக்கும் நூல். கல்வித்திறனுடன் தேடலும், முயற்சியும், கடினமான உழைப்பும், செயல்படுதிறனும் ஒருங்கே அமையப் பெறுவதற்கு இந்நூல் பல வழிமுறைகளை எடுத்துரைக்கிறது. இதனை புரிந்துகொண்டு செயல்படும் அனைவரும் ஐ.ஏ.எஸ். தேர்வில் சாத..
₹1,045 ₹1,100