Publisher: புலம் வெளியீடு
மார்க்சிய இடதுசாரி இயக்கங்களும் அவற்றின் இயல்பான கூட்டாளியாக இருக்க வேண்டிய இந்நாட்டின் உழைக்கும் வர்க்கமான தலித் வெகுமக்களும் ஒரே புள்ளியில் இணையாத வரை ஜனநாயகமோ, சோசியலிசமோ எக்காலத்திலும் சாத்தியமில்லை என்பதை இந்த நூலிலிருந்து மீண்டுமொருமுறை நம்மை நாமே நினைவூட்டிக் கொள்கிறோம்...
₹171 ₹180
Publisher: பாரதி புத்தகாலயம்
ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை'இன்றைய கல்விமுறை என்பது எடுத்துச் சொல்வது என்ற நோயால் அவதியுறுகிறது’ என்று பாலோ ஃப்ரையிரே இந்த நூலில் அறிவிக்கிறார். ‘எடுத்துச் - சொல்வது’ என்பதே வகுப்பறை கல்வியின் ஒரே அம்சம். ..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அனுபவங்களின் மூலம் கிடைத்த பாடங்களையும் பார்வைகளையும் இலகுவான, நட்பார்ந்த மொழியில் பகிர்ந்துகொள்கிறார் சஞ்சயன். அனுபவங்களை வாசகரின் மனத்திற்கு நெருக்கமாகக் கொண்டு வருகின்றன இக்கட்டுரைகள். அங்குமிங்குமாக அல்லாட நேரிடும் இன்றைய வாழ்க்கை முறையில் பிறரது இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்துகொள்ள இன்றைய ..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அனுபவங்களே படைப்பின் ஊற்றுக் கண். கலை நோக்கு அந்த ஊற்றுக்கண்ணைக் கீறிவிடும் கருவி. ஒரு படைப்பு தீவிரமாக வாசிக்கப்படும்போது புதிய அனுபவங்களை வழங்குவது போலவே படைப்பூக்கத்துடன் எதிர்கொள்ளப்படும் ஒரு அனுபவம் புதிய தரிசனங்களையும் புதிய படைப்புகளுக்கான விதைகளையும் வழங்குகிறது. படைப்பாளியாகவும் விமர்சக..
₹114 ₹120
Publisher: நீலம் பதிப்பகம்
தனது வாழ்விலிருந்து ஒரு கத்தியை உருவுவதைப் போல் கதையை உருவும் ஓர் எழுத்தாளன் யாருக்கும் ஒரு சிறு கீறலைக் கூட ஏற்படுத்தாமல் அந்தக் கதையைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கமாட்டான். அவன் கொஞ்சமேனும் காயத்தை ஏற்படுத்த விரும்புவான். குறைந்தபட்சம் சிறு வலியையாவது ஏற்படுத்திவிட நினைப்பான். இந்தக் குறுநாவலை எழ..
₹190 ₹200
Publisher: கிழக்கு பதிப்பகம்
உங்கள் பேச்சிலர் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றமுடியும். வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாத மகத்தான அனுபவமாக்கிவிட முடியும். சோற்றுக்கும் காபிக்கும் சிங்கியடிக்காமல் சொகுசாக வாழமுடியும். உங்களுக்கு ஏற்ற அறையைப் பிடிப்பது எப்படி? உங்கள் பொருள்கள் பாழாகாமல், களவுபோகாமல் காப்பாற்றுவது எப்படி? முரண்படும் ரூம்ம..
₹67 ₹70