Menu
Your Cart

2025 New Arrivals

தமிழர்களின் பெரும் மரபு சார்ந்த ஒன்றாக ஜல்லிக் கட்டு எப்போதும் முன்னிறுத்தப்படுவது வழக்கம். அவை எக்காலத்திலும் தமிழரின் இனவரையறைக்குள் சுழன்றுகொண்டே வருகிரது...
₹130
புளித்த அப்பம்
-5 %
தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் வாழ்வு நவீன தமிழிலக்கியத்தில் அதிகம் பதிவாகவில்லை. அந்த வெளியில் தற்போது புத்தம் புதிதாகப் பிரவேசிக்கிறார் ஜார்ஜ் ஜோசப். இவரது கதைகள் வலுவான சம்பவங்களைக் கொண்டவை. அந்தச் சம்பவங் களைக் கதைகளாக்கும் கலைத்திறனும் மொழி ஆளுமையும் ஜார்ஜுக்கு இருக்கின்றன. எந்தக் கதையையும் குறி..
₹162 ₹170
பூசிக்கிறேன்
-5 %
மாற்றத்திற்கான பெரும் கனவுகள் கொண்டவள், வாழ்தல் தவிர்த்து லட்சியமென வேறேதும் இல்லாதவள்,சிறகினையே என் சிறு கூடு என்றாக்கி வாழப் பழகியவள், இதோ முதல்முறை புத்தகமாய் சிறகு விரிக்கிறேன்..
₹119 ₹125
பூனை யூஷ்கா
-5 %
வீட்டில் தனக்குப் பிடித்த இடத்தில், சோபாக்கள் மேலோ, தரை விரிப்புக்கள் மேலோ, நாற்காலிகள் மேலோ, பியானோவில் சுரக் குறிப்புப் புத்தகங்களுக்கு மேலோ படுத்துத் தூங்கிற்று யூஷ்கா. செய்தித்தாள்களின் மேல் பக்கத்துக்கு அடியில் ஊர்ந்து புகுந்து படுத்துக் கொள்வது அதற்கு நிரம்பப் பிடித்தது. அச்சகத்தின் மையில் பூன..
₹10 ₹10
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
-5 %
வெவ்வேறு நாடுகள். வெவ்வேறு நகரங்கள். வெவ்வேறு புவியியல் தன்மைகள். வெவ்வேறு மனிதர்கள். வெவ்வேறு பண்புகள். வெவ்வேறு பழக்கவழக்கங்கள். ஆனால், இந்த வேறுபாடுகளெல்லாம் மேலோட்டமானவைதான். ஆழமாகப் பார்த்தால் இவற்றையெல்லாம் இணைக்கிற பொது இழை ஒன்று இருக்கிறது. அதுதான் அழகான இந்த உலகத்தின் வேர். பல நாடுகள், நகரங..
₹181 ₹190
பெண்கள் நடுவே
-5 %
குடும்பத்தை மையப்படுத்திய இந்த நாவல் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த அயர்லாந்துச் சமூகத்தைப் பிரதிபலிக்கிறது. கண்டிப்பும் சிடுசிடுப்பும் கொண்ட மைக்கேல் மோரன் அயர்லாந்தின் குடும்பங்களில் அப்போது இயல்பாக நிலவிய ஆணாதிக்கப் போக்கின்படியே செயலாற்றுகிறார். அவரது பார்வைகளும் முடிவுகளும் வீட்டிலி..
₹333 ₹350
Showing 817 to 828 of 1053 (88 Pages)