Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நவீனத் தமிழின் முக்கியப் படைப்பாளுமையான கு. அழகிரிசாமி, அப்போது எழுத்தாளராக மலராத நண்பர் கி. ராஜநாராயணனுக்கு எழுதிய 99 கடிதங்களின் தொகுப்பு ‘என் உயிர்த்தோழனே’. அழகிரிசாமி புதுமைப்பித்தனுக்கு எழுதிய கடிதமும் அதில் உண்டு.
இசை, இலக்கியம், பத்திரிகை, சென்னை வாழ்க்கை ஆகிய அனுபவங்களால் நிறைந்தவை இக்கடிதங..
₹428 ₹450
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தன் அண்மைக் காலத்தில் எழுதிய 123 கவிதைகளின் தொகுப்பு இந்நூல். வாசகனின் ‘உளம் நிற்கும் நூல்’. நமது இன்றைய வாழ்வின் கோலங்களை எள்ளலுடனும் கனிவுடனும் சமயங்களில் வேடிக்கையாகவும் சித்திரிக்கும் இந்தக் கவிதைகள் பன்முகம் கொண்டவை. பல குரலில் பேசுபவை...
₹219 ₹230
Publisher: சந்தியா பதிப்பகம்
என் உள்ளம் அழகான வெள்ளித்திரைஒவ்வொருவராக உள் நுழைய, அரங்கம் முழுதும் நிரம்பும் கூட்டம், வெக்கையான கசகசப்புக்கிடையே சட்டையைக் கழற்றி மடியில் வைத்துக்கொண்டு படம் பார்க்கும் தரை பெஞ்சு டிக்கெட் சுதந்திரம், எல்லா வியர்வையின் வாசத்தையும் பேதமின்றிச் சகித்தபடி, "சோடா, கலர், டீ, காப்பி, முறேக், பாட்டுப் பு..
₹162 ₹170
Publisher: சந்தியா பதிப்பகம்
என் தந்தை தச்சனில்லை.
எழுதுகிறவன், எனக்கு மரச்சிலுவை அல்ல
காகிதச் சிலுவை. உயிர்த்தெழுதல் மூன்றாம் நாளல்ல அன்றாடம்...
₹90 ₹95
Publisher: கடல் பதிப்பகம்
குழந்தைமையின் மென்மையான வெளி நம் ஒவ்வொருவர் மனதின் ஆழங்களிலும் தனது மெல்லிய இழையைப் பரப்பியிருக்கிறது, இதில் ஒவ்வொரு பெண்ணின் தனி வகையிலான மனப்பரப்பும் சிறப்பு பெற்றதாகும்.
நுணுக்கமான திரை சூழ்ந்த பெண்ணின் பால்யத்தை , தனிமையின் நிறம் பூசிய பக்கத்தை, தானும் தனது அகமும் குளிர் நீரால் நனைத்து மன அவசம்..
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
புகழ்பெற்ற பத்தி எழுத்தாளர் எம்.கிருஷ்ணன், இயற்கை, காணுயிர் எழுத்திற்கு ஒரு எளிதில் அடைய இயலாத தரத்தை சாதித்தார். ஜானகி லெனின் மிக எளிதாக அந்த உயரத்தை அடைகின்றார். அத்தோடு பெண்ணிய நுண்ணுணர்வும் இழைந்து வருவது ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கின்றது. கோபால்கிருஷ்ண காந்தி, முன்னாள் ஆளுநர், பேராசிரியர். வனவி..
₹238 ₹250
Publisher: கிழக்கு பதிப்பகம்
கண்கள் , மிகவும் மென்மையானவை ; பாதுகாக்கப்பட வேண்டியவை. ஒரு சிறு கோளாறு என்றாலும் கண் பார்வையே போய்விடக்கூடிய நிலைதான். ஆனால், மற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் போல் அல்லாமல், கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மிகவும் எளிதாகவும், அதிகச் செலவு இல்லாமலும் செய்துகொள்ளக் கூடிய ஒன்று. இதன்மூலம், போன கண் ..
₹48 ₹50