Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

Travelogue | பயணக்குறிப்பு

நடந்தாய்; வாழி, காவேரி!
-5 %
காவேரி, காலந்தோறும் இலக்கியங் களில் இடம்பெற்று வந்ததன் உச்சமாக, தானே தலைவியாய்த் திகழும் இலக்கியம் இது. “காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம்” என உணர்ந்து தெளிந்த ‘சிட்டி’ (பெ.கோ. சுந்தரராஜன்)யும் தி. ஜானகி ராமனும் இணைந்து எழுதிய இப் பணயக் கதை -..
₹333 ₹350
நாகர் நிலச்சுவடுகள்: இலங்கை பயண அனுபவம் நாகர் நிலச்சுவடுகள்: இலங்கை பயண அனுபவம்
-5 %
ஒரு வரலாற்றுப்பித்தேறிய கதைசொல்லியின் வாயிலாக இலங்கையின் சில பகுதிகளைப் பருந்துப்பார்வையாக ஒரு பயணியின் நாட்குறிப்பு போல காட்சிப்படுத்த முனைகிறது இந்தக் கட்டுரைத்தொகுப்பு. பொதுவாக அறியப்படும் இலங்கையின் குருதிக்கதைகளின் பின்னே, அதன் தொல்வரலாற்றில் மறைந்துகிடக்கும் ஆழமான தமிழின் வேர்களைக் கண்டடைந்து..
₹95 ₹100
பனைமரச் சாலை
-5 % Out Of Stock
பனைமரச்சாலை என்பது ஒரு போதகரின் பனை மேலுள்ள விருப்பத்தால் நிகழ்ந்த ஒரு புனித பயணம். தான் பணி செய்யும் மும்பையிலிருந்து தனது சொந்த ஊரான நாகர்கோவில் வரை இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் ஒரு பயணியின் சாகசம். நமது பொது விழிகளிலிருந்து மறைந்துபோன பனையும் பனைசார்ந்த கலாச்சாரமும் பிரம்மாண்டமாக மீண்டெழும்படிய..
₹475 ₹500
பறவைகளுக்கு ஊரடங்கு
-5 %
வேடந்தாங்கல், வடூவூர், வேட்டங்குடி, பழவேற்காடு, திருவில்லிபுத்தூர் காப்பிடம் என தமிழகத்தின் பழமையான, முக்கியத்துவம் வாய்ந்த காப்பிடங்களுக்குச் சென்று வந்த அனுபவத்தை படிக்கும் அறிமுக வாசகர்களுக்கு பறவைகள் குறித்த எளிமையான அறிமுகத்தை நூலாசிரியர் கொடுக்கிறார். சென்னையில் கண்டுகளித்த வலசைப் பறவையான சூர..
₹143 ₹150
பிரான்சு நிஜமும் நிழலும்
-5 %
பெருமைகளைப் பற்றிப் பேசுகிறபோது, அதன் சிறுமைகளைப் பற்றியும் பேசத்தான் வேண்டும். பிரான்சு அப்பழுக்கற்ற நாடு அல்ல. 30 ஆண்டுகால பிரான்சு வாழ்க்கை பல ஏமாற்றங்களையும் தந்துள்ளது. அரசுக்குமேல் அதிகாரம் படைத்திருந்த மதத்தை எதிர்த்து சுதந்திரத்தின் மேன்மையை ருசிக்கவைத்த வொல்தேர் பிறந்த மண்ணில்தான் அச் சுதந்..
₹119 ₹125
Showing 73 to 84 of 102 (9 Pages)