Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பழந்தமிழ் இலக்கியத்தைக் கவிதையாக அணுகி விளக்கும் நூல்கள் சமீப காலத்தில் வரவில்லை. அக்குறையைப் போக்கும் நூல்களைக் கவிஞர் இசை எழுதி வருகிறார். 'பழைய யானைக் கடை', 'தேனொடு மீன்', 'மாலை மலரும் நோய்' முதலியவற்றின் வரிசையில் இப்போது ‘களிநெல்லிக்கனி.' தமிழ் மரபில் பெண் புலவருக்கு 'ஔவை' என்னும் பொதுப்பெயர் ச..
₹219 ₹230
Publisher: வாசகசாலை பதிப்பகம்
இந்நூலில் இடம்பெற்றிருப்பவை திருக்குறள் காமத்துப்பாலின் நேரடிப் பொருள் விளக்கம் அல்ல. திருக்குறளை ஊன்றி வாசித்ததன் விளைவாக அய்யன் வள்ளுவனுக்கும் எனக்கும் இடையே உண்டான ஒரு அரூபத் தொடர்பில் எனக்கொரு சித்திரம் கிடைக்கிறது, காமத்துப்பாலில் உள்ள ஒவ்வொரு குறளும் அது எழுதப்படும்போது என்ன மனோநிலையில் எழுதப்..
₹333 ₹350
Publisher: சந்தியா பதிப்பகம்
தெய்வமாகக் கவி வான்மீகி முனிவர். கல்வியிற் பெரியவர் கம்பர். கம்பரை வான்மீகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்னும் ஆசை என்னுள் நெடுங்காலமாக இருந்து வந்தது. அந்த ஆசை 1986ஆம் ஆண்டு ஓரளவு இந்த நூல் மூலம் நிறைவேறியது.
வான்மீக விளக்கொளியில் கம்பரில் புதைந்து கிடக்கும் எத்தனையோ அழகுகள் வெளிப்படுகின்றன...
₹209 ₹220
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது. எனவே இது காலம் பற்றிய தொகை நூலாகும். இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனார் என்பது இவ..
₹57 ₹60
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
1930-இல் கலாநிலையம் எனும் இலக்கிய வார இதழில் கே. இராமரத்நம் ஐயரால் வாரந்தோறும் எழுதப்பெற்ற குறுந்தொகை உரையின் நூலாக்கம் தற்பொழுது செம்மைப்படுத்தப்பட்டு வெளியிடப்படுகிறது.
இந்நூல் ஆய்வுரைப் பகுதிகளையும் உரைப்பகுதி வழியாக வருவிக்கப் பெற்ற பல்வேறு இணைப்புக்களையும் கொண்டுள்ளது. குறுந்தொகைப் பதிப்பு வரல..
₹261 ₹275