Menu
Your Cart

2025 New Arrivals

வைணவ இலக்கிய வகைகள்
-5 %
தமிழ் இலக்கிய வகைமையில் மடைமாற்றத்தை ஏற்படுத்தியவை பக்தி இலக்கியங்கள். குறிப்பாக ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்த பாசுரங்கள். இவை மரபுவழிப்பட்ட தமிழ் இலக்கிய வகைமையின் மூலக்கூறுகளோடு ஊடாடிப் புத்திலக்கிய வகைகளை உருவாக்கின. இந்நூல், யாரும் எளிதில் அணுகத் தயங்குகின்ற வைணவ இலக்கிய வகைகளின் தோற்றம், வளர..
₹371 ₹390
ஷகி பெய்ன்
-5 %
பிரிட்டனில் மார்கரெட் தாட்சர் பிரதமராக இருந்த எண்பதுகள்தான் ஷகி பெய்ன் நாவலின் காலகட்டம். பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசு மானியத்தில் ஸ்காட்லாந்தில் இயங்கிவரும் நிறுவனங்களை தாட்சர் மூடிவிட்டார். ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் நடுத்தெருவில் நின்றார்கள். குடும்பங்கள் சிதையத் தொடங்கின. தொழிலாளர்..
₹751 ₹790
ஷேக்ஸ்பியரின் ரோமியோ & ஜூலியட்
New -5 %
ஒரு காதல் கவிதையான "ரோமியோ & ஜூலியட்" நாடகத்தில் நெஞ்சை நெகிழச் செய்யும் கவிதை வரிகளுக்கு பஞ்சமே இல்லை.ஷேக்ஸ்பியருக்குப் பின் உலகில் இஷ்ன்று வரை எழுதப்பட்டுள்ள் காதல் கதைகளின் முதல் முன்னோடி 'ரோமியோ & ஜூலியட்' நாடகம்தான்...
₹209 ₹220
ஷோபா சக்தி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள், நேர்காணல்
-5 %
“இலக்கியம் ஒருபோதும் சலிப்பை உண்டு பண்ணாது. அது உங்களைப் பண்பட்ட உயிரியாகப் பக்குவப்படுத்தும். இலக்கியம் உங்கள் மனதைச் சமநிலையில் வைத்து உங்களை நிதானப்படுத்தும். பொறுமையையும், அன்பையும், காதலையும் இருதயத்தில் கசிய விட்டவாறேயிருக்கும். வெறுப்பையும் பகையுணர்ச்சியையும் கழுவித் துடைக்கும். என்னுடைய நண்ப..
₹266 ₹280
ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசப் பயணம்
-5 %
மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் எழுதிய டாம் சாயரின் சாகசங்கள் என்ற அற்புதமான நூல் போலவே, இந்த நூலும் ஒரு சிறுவனின் சாகசப் பயணத்தைப் பற்றிப் பேசுகிறது. இவன் டாம் சாயரின் நண்பன். அமெரிக்கப் புனைவு இலக்கியங்களில் சிறந்த படைப்பாக பாராட்டப்பட்ட நூல். அமெரிக்காவின் தென் மாகாணங்களில் அடிமைத..
₹189 ₹199
ஹார்ட்டின்களின் சூதாட்டம்
-5 %
இந்த தொகுப்பில் உள்ள கவிதைகள் ஓர் அன்பை அடைவதற்கும் பகிர்வதற்கும் உணர்வதற்கும் தக்க வைப்பதற்கும் பிரிவச்சத்தில் தவிப்பதற்கும் ஊடே நிகழும் போராட்டங்களை பரிதவிப்புகளை பாசாங்குகளை அந்தந்த உணர்வு எழுச்சிகளோடு தருணங்களாக நினைவுகளாக எழுத முற்பட்டவை. கச்சிதமும் பிதற்றலும் பிரக்ஞையும் பித்தும் சார்ந்தது என்..
₹361 ₹380
ஹார்மோனியம்
-5 %
திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியனின் புனைகதைகளின் தொகுப்பு இது. காட்சிகளைப் படம்பிடிப்பதில் வெளிப்படும் துல்லியமும் நேர்த்தியும் அழகுணர்ச்சியும் மனங்களைப் படம்பிடிக்கும்போதும் வெளிப்படுவதை இந்தக் கதைகளில் உணரலாம். பல விதமான மனிதர்கள் பல விதமான இயல்புகள், எண்ணங்கள், வேதனைகள், பரவசங்கள் ஆகி..
₹190 ₹200
Showing 829 to 838 of 838 (70 Pages)