Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பொதுவான தளத்தில், யுவன் சந்திரசேகர் கதைகளுக்கு இரண்டுவித அடையாளங்கள் உள்ளன. ஒரு கதைக்குள் பல கதைகளை சுருட்டி விரிக்கும் பண்பு. அதனால் படித்துக்கொண்டே போகும்போது கடிகாரத்தின் சுருண்டு இறுகிய வில் மெதுவாக நெகிழ்ந்து கொடுப்பதுபோல, கதை மெல்ல நெகிழ்ந்து விரிந்துகொண்டே போகும். மேலும் ஒருவித மாயத்தன்மை அல்..
₹323 ₹340
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழின் முக்கியமான நவீன கவிஞர்களில் ஒருவரான எம். யுவனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இந்திய மரபிலிருந்து விரியும் புனைகளன்களை நவீன மனிதனின் தரிசனங்களோடு இணைக்கும் யுவன் சந்திரசேகர் ஒவ்வொரு கதைக்குள்ளும் சிதறிக்கிடக்கும் பல்வேறு கதைகளைத் திறக்க முற்படுகிறார்...
₹266 ₹280
Publisher: வானதி பதிப்பகம்
குழந்தைகள் பண்பாட்டில் மேம்பட்டவர்களாக விளங்க, இந்நூலில் உள்ள போதனைகள் உதவும்..
₹38 ₹40
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சாரு நிவேதிதாவின் நேர்காணல்கள் பாசாங்குகளற்ற வகையில் உறுதியான வாதங்களை முன்னிறுத்துபவை. போலியான அனுசரணைகளைப் பேணாதவை. நிறுவப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் அபிப்ராயங்களுக்கு எதிராக உரத்த குரலில் பேசுபவை. ஒரு காலகட்டத்தின் சமரசமற்ற எதிர்க்குரல். அதனாலேயே அது தனியன் ஒருவனின் குரலாகவும் இருக்கிறது...
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘சிறகு முளைத்த பெண்’ஆன ஸர்மிளா ஸெய்யித் தனது புதிய தொகுதியுடன் வாசகர்களைச் சந்திக்கிறார். முந்தைய தொகுப்பில் ஈட்டிய நம்பிக்கையை இரண்டாம் தொகுப்பில் பலப்படுத்திக்கொள்கிறார். முந்தைய கவிதைகளில் இருந்து முன் நகர்ந்து செல்கிறார். பெண்ணிருப்பின் சுகதுக்கங்களை அழுத்தமாகப் பேசுபவை இந்தத் தொகுப்பின் கவ..
₹62 ₹65
Publisher: வானம் பதிப்பகம்
பறவை உதிர்த்து செல்லும் ஒவ்வொரு இறகிலும் ஒரு வனம் இருக்குமானால், ஓர் ஆளுமை கொண்டுள்ள ஒவ்வோர் அடுக்கிலும் ஓர் அதிசயம் இருக்கக் கொண்டுள்ளவர்கள் இங்குள்ள ஆளுமைகள்...
₹247 ₹260
Publisher: Notionpress
தமிழ் இதழியல் பரப்பில், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டுரைகள், இலக்கிய நேர்காணல்கள் வாயிலாக அழுத்தமாகத் தடம் பதித்தவர் சுகதேவ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது கவிஞராக வெளிப்பட்டிருக்கிறார். நாம் எல்லோரும் ஏதாவது ஒரு புள்ளியில் இணைகிறோம். இன்னொரு புள்ளியில் முரண்படுகிறோம். பிறிதொரு புள்ளியில..
₹162 ₹170
Publisher: எதிர் வெளியீடு
குழந்தைகளின் உலகத்தில் அவர்கள் மட்டுமே இல்லை. அவர்களைக் கண்காணிக்கிற,கண்டிக்கிற, தண்டிக்கிற அதிகாரம் பெற்றவர்களாகப் பெரியவர்கள் இருக்கிறார்கள். அரசு, பெற்றோர், ஆசிரியர், சமூகம் என நான்கு தரப்பினரும் மாணவர்களின் எதிர்கால நலனோடு நேரடித்தொடர்பு உள்ளவர்களாக இருந்தாலும், குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொ..
₹162 ₹220
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகளுக்கான போராளி என்று அழைக்கப்படும் ஜேனஸ் கோர்ச்சாக்கின் கருத்துகளின் தொகுப்பே ‘ஒவ் வொரு குழந்தையையும் நேசிப்போம்’ என்னும் நூல். இந்நூலை தி.தனபால் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். குழந்தைகளைப் பற்றிய புத்தகம் என்றாலும் சுவாரசியமான விஷயங்களைத் தாண்டிக் குழந்தைகள் தொடர்பாகப் பெற்றோரின் அணுகுமுறையில..
₹48 ₹50