Menu
Your Cart

Special Offers

எளிய தமிழில் ஈசாப் நீதி நெறிக் கதைகள்
-5 %
ஈசாப் நீதிக் கதைகள் உலக மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பெருஞ் சிறப்பும் நீதியும் நிறைந்த இக்கதைகளை உலக மக்கள் அனைவரும் போற்றிப் படித்து மகிழ்ந்து வருகின்றனர். ஈசாப், நீதியையும், ஒழுக்கத்தையும், அறிவாற்றலையும் குழந்தைகளின் உள்ளத்தில் எப்படி ஊட்ட வேண்டும் எனபதை அறிந்து, சிறுவர்களும..
₹95 ₹100
எளிய தமிழில் எக்ஸெல்
-5 %
எளிய தமிழில் எக்ஸெல்எக்ஸெல் இல்லாமல் என்ன ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம். இதுபற்றி முன்பே தெரிந்திருந்தால் எங்கேயோ போயிருந்திருப்போமே என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்பதற்காகவே இந்தப் புத்தகம்.பால் கணக்கு முதல் சலவைக் கணக்கு வரையிலும் வங்கிச் சேமிப்பு தொடங்கி வருங்கால வைப்பு நிதி வ..
₹105 ₹110
எளிய தமிழில் சித்தர் தத்துவம்
-5 %
எளிய தமிழில் சித்தர் மருத்துவம்சித்தர்களின் பாடல் வரிகளுக்கான பொருளை எளிய கதைகள் மூலம் விளக்குவதுடன் சித்தர்கள் பற்றிய வரலாற்றையும் இணைத்துத் தருகிறது இந்தப் புத்தகம்.நாம் மனதில் என்ன நினைக்கிறோமோ, அந்த வாசனையை மனோரஞ்சிதப் பூவில் நுகர முடியும் என்பார்கள். அதுபோலவே, சித்தர் பாடல்கள் ஒவ்வொரு மனிதருக்க..
₹185 ₹195
எளிய தமிழில் சோழர் வரலாறு
-5 %
சோழர்களின் வரலாற்றை இந்தத் தலைமுறையினர் எளிய தமிழில் படிப்பதற்காக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இராசமாணிக்கனாரின் சோழர் வரலாறு நூல் மிகவும் முக்கியமான நூல். ஆழமான ஆய்வுடன் அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் ஆதாரத்துடன் விரிவாக எழுதி இருக்கிறார் இராசமாணிக்கனார். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் இந்த நூலின் முதல் ..
₹257 ₹270
எளிய தமிழில் திருநெல்வேலிச் சீமைச் சரித்திரம்
-5 %
திருநெல்வேலி நீண்ட சரித்திரப் பாதையைக் கொண்டுள்ளது. அகத்தியரின் காலத்திலிருந்து தொடங்கும் இதன் வரலாறு பாண்டியர்கள், பல்லவர்கள், சாளுக்கியர்கள், முகலாயர்கள். நாயக்க வம்சத்தினர். பாளையக்காரர்கள், பின்னர் ஆங்கிலேயர்கள் எனப் பலரது ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. ராணி மீனாட்சியம்மாள், திருமலை நாயக்கர்..
₹219 ₹230
எளிய நடையில் வளையாபதி
-5 %
வளையாபதி தமிழின் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. சமண தத்துவத்தைப் போதிக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ள இந்நூல்முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. பல்வேறு உரையாசிரியர்கள் தங்களது நூல்களில் மேற்கோளாகப் பயன்படுத்திய வளையாபதியின் செய்யுள்களைத் தொகுத்ததன் வாயிலாகவே இந்நூல் தற்போதைய வடிவத்தை எட்டியுள்ளது. கிடை..
₹143 ₹150
எளிய பழக்கம் உன்னத வழக்கம் - அனைவருக்குமான அன்றாடக் கையேடு
-5 %
Godrej, HCL உட்பட இந்தியாவின் மிகச் சிறந்த தொழில் நிறுவனங்களில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் இந்நூலின் ஆசிரியர் பி.வி.ராமஸ்வாமி. தனது ஒட்டுமொத்தப் பணி அனுபவத்தின் அடிப்படையில் இந்நூலை எழுதியுள்ளார். எளிய பழக்கத்தை உன்னதமான வழக்கமாக மாற்றுவதன் மூலம், தொழில் நிறுவனங்க..
₹190 ₹200
எளிய முறையில் C + + கற்கலாம்
-5 % Out Of Stock
இந்நூலின் ஆசிரியருக்கு இது 16வது புத்தகம். C + + ஒர் ஆப்ஜெக்ட் ஒரியண்டட் மொழி. இந்தப் புத்தகத்தில் எளிய முறையில் C + + ஜ எப்படி ஆப்ஜெக்ட் ஒரியண்டட் லாங்வேஜாகப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்கப் போகிறோம் இந்நூலில்...
₹86 ₹90
எளிய முறையில் பிணி அகற்றும் தெய்வீக மூலிகைகள்
-5 % Out Of Stock
ஆரோக்கியமாக வாழ எல்லோருக்கும் ஆசை உண்டு ஆனால் வழி முறைகள் குறைவு இக்குறைவினை போக்க எளிய முறையில் பிணி அகற்றும் தெய்வீக மூலிகைகள் இந்நூலில் பொருளடக்கமாக உணவும் உடலும், நோயின்றி வாழ வழி, உணவுப் பிரச்சனை, என மொத்தம் 69 தலைப்புகளில் மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது இந்நூலில்...
₹152 ₹160
எளிய வடிவில் யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும்
-5 %
கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு யாப்பருங்கலக்காரிகையைக் கற்பிக்க ஆரம்பித்தபோது, மாணவர்கள் காரிகை நூலின் அமைப்பினைக் கண்டு அச்சமுற்றனர். எனவே, எளிய குறிப்புகளுடனும் அட்டவணைகளுடனும் அவர்களுக்குக் கற்பித்தேன். எளிதாகப் புரிந்துகொண்டனர். யாப்பருங்கலக்காரிகையை எளிய வடிவில் தரவேண்டும் ..
₹228 ₹240
Showing 8665 to 8676 of 30367 (2531 Pages)