Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ..
₹171 ₹180
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ப சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் நாவல் வெளியாகி சுமார் அறுபதாண்டுகாலம் ஓடிவிட்டது. கவனிப்புக்கும் ஏற்புக்கும் இன்று இலக்காகியிருக்கிறது காலம் கனிந்து திருப்பியளித்த கொடை இந்தச் செம்படைப்பு கடல் கடந்த களத்தில் நிகந்த வாழ்வை வலுவுடனும் தெளிவுடனும் சித்தரிக்கும் கடலுக்கு அப்பால் நாவலை தமிழில் புலம்பெயர..
₹214 ₹225
Publisher: வளரி | We Can Books
தமிழில் முதல் புலப்பெயர்வு நாவல் என்று சொல்லலாம். பழைய இராமநாதபுரம் ஜில்லா மக்களின் வாழ்க்கை கிட்டதட்ட 60 வருடங்களுக்கு முன்பு வரை இந்தோனேசியாவிலும், மலையாவிலும் வட்டித் தொழில் செய்வதும், அதில் வேலை பார்ப்பதும் தான் பிரதானமாக இருந்தது. இதனை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் ப.சிங்காரம். இரண்டாம் உலகப..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இயற்கையை வியப்புணர்வுடன் பார்க்காமல் தங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே பாவித்து வாழும் கிராமத்து மக்களின் சந்தோஷங்களையும் துக்கங்களையும் கனவுகளையும் நிஜங்களையும், அம்மக்களைப் போலவே புனைவுகளற்ற மொழியில் வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு. முன்னோடிக் கவிஞர்களின் பாதிப்புகளின்றித் தனக்கானதொரு நட..
₹48 ₹50
Publisher: PEN BIRD PUBLICATION
நண்பர் கிறிஸ்டோபர் ஆன்றணி தன் மக்களை விட்டு வெகுதூரம் சென்று அமெரிக்காவில் வாழ்ந்தாலும் அவரது ஆன்மாவின் நகல் ஒன்று இங்கேயே இவர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மீனவச் சமூகம் எந்தச் சவாலை சந்திக்கும்போதும் எழும் வலுவான முதல் குரல்களில் ஒன்று அவருடையது என்பதற்கு இப்புத்தகம் சாட்சி. இக்குரல் எளிதில் அ..
₹114 ₹120