Menu
Your Cart

Special Offers

ஐயம் போக்கும் ஆன்மீகம் பாகம் 3
-5 % Available
தேடலும் கேள்விகளும்தான் மனதை தீவிரமான ஆன்மிகப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்கிறார்கள் பெரியோர்கள். ஆன்மிகம் தொடர்பான கேள்விகளும் சந்தேகங்களும் மிக இயல்பாக நம்மோடு இருக்கின்றன. நாம் எல்லோருமே பதில்களைத் தேடும் மனநிலையில் இருக்கிறோம். இறைவன் எங்கிருப்பான்... யாரெல்லாம் அவனை அறிந்தவர்கள்..? பாவம் _..
₹100 ₹105
ஐயம் போக்கும் ஆன்மீகம் பாகம் 4
-5 % Available
மனதில் சந்தேகமும் கேள்வியும் எழுந்தால், அதற்கான விளக்கத்தையும் விடையையும் தேடி அலையும் மனம். அப்போது அவற்றுக்கான விடை கிடைத்துவிட்டால், மனம் தெளிவு பெறும்; அறிவு உயர்வு பெற்று நிற்கும். ‘சக்தி விகடன்’ இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு அப்படிப்பட்ட பதில்களை தொடர்ந்து அளித்து வருகிறார் நூலாசிரியர் ப..
₹100 ₹105
ஐயம் போக்கும் ஆன்மீகம் பாகம் 5
-5 % Available
மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அறிவுத் தேடல் முக்கிய இடத்தை வகிக்கிறது. மனிதனுக்குள் துளிர் விடும் சந்தேகங்கள்தான், வாழ்க்கையை வழிநடத்திச் செல்ல துணை புரிகிறது என்பதை சான்றோர் அனைவரும் அறிவர். வேதங்கள், புராணங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாடு, சாஸ்திரத்தின் பின்னணி, வீட்டு விசேஷத்துக்கான வழிமுற..
₹100 ₹105
ஐராபாசீ (சிறார் நாவல்)
-5 % Out Of Stock
நான் நீராகப் பிறந்திருக்க வேண்டும் விமாசு, வெயிலுக்கும் குளிருக்கும் பயப்பட வேண்டாம். மேகமாகி வானத்திற்குப் போகலாம். விண்மீன்களோடு இருக்கலாம். திரும்பவும் நீராகத் தரைக்கு வரலாம். ஆறாகப் பாயலாம். கடலுக்குப் போகலாம்...
₹71 ₹75
ஐரோப்பிய சேசுசபையினர் தமிழ்ப்பணி
-5 %
ஆனந்த் அமலதாஸ் சே.ச. சமஸ்கிருத துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்திய மெய்யியல் துறையில் 30 ஆண்டுகள் எழுத்துப்பணி, ஆய்வுப்பணி, ஆசிரியப் பணி அனுபவம் பெற்றவர். சத்திய நிலையம் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர், மெய்யியல் துறைத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர். தொடர்ந்து பல்சமய பண்பாட்டு உரையாடல், தமிழ..
₹152 ₹160
ஐரோப்பிய நாடோடிக் கதைகள்
-5 % Out Of Stock
இன்று பெரும்பாலான பெரிய பள்ளிகளில் தமிழே இல்லை. தற்போதைய சூழலில் பிற மொழிகளை மட்டுமே படித்த ஒரு தலைமுறை உருவாகியுள்ளது. சமீபகாலமாகப் பெற்றோரிடையே பள்ளிக் கல்விக்கு வெளியிலேனும் தங்கள் பிள்ளைக்குத் தாய்மொழியைக் கற்றுத்தர வேண்டும் என்ற ஆர்வம் பெருகியுள்ளது. உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயம் இ..
₹29 ₹30
ஐரோப்பியத் தமிழ் ஆவணங்கள்
-5 % Available
ஐரோப்பியத் தமிழியல் மற்றும் ஐரோப்பியத் தமிழ் ஆவணங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் தமிழ் ஆய்வுலகம் பேரளவில் கவனம் செலுத்தாத ஒரு துறையாக இருந்து வருகிறது. அந்த வகையில் அக்குறையை நிவர்த்தி செய்கிறது இந்த நூல்.. நூலாசிரியர் முனைவர் க. சுபாஷிணி வழங்கியிருக்கும் ஆவணங்களின் வகைகள், அவற்றின் தன்மைகள், சிறப்புகள..
₹143 ₹150
Showing 8965 to 8976 of 30367 (2531 Pages)