Publisher: சந்தியா பதிப்பகம்
சின்ன அண்ணாமலையின் சில பயண அனுபவங்களே இந்த நூல். பாரதி மணிமண்டப நிதிக்காக நவாப் ராஜமாணிக்கம் நிகழ்த்திய நாடகம், திருநெல்வேலி ஜில்லாவில் நடைபெற்ற ஆலயப் பிரவேச வைபவங்கஷீமீ, கல்கத்தாவில் கவர்னராக ராஜாஜி பதவியேற்ற நிகழ்வு என பல சம்பவங்களை இந்தப் பயணத்தின் ஊடே நாம் கடந்து செல்கிறோம். சின்ன அண்ணாமலை மீது ..
₹0 ₹0
Publisher: கருப்புப் பிரதிகள்
2011-14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில் எதிர் கொள்கிற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடியவை...
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
‘கண்டேன் புதையலை’ வாசித்தேன். இது புத்தகம் மட்டுமா? இல்லை, இது வீட்டிலும், வீதியிலும், மேடையிலும், வகுப்பறையிலும் எங்கெங்கும்... விலகி விடுப்பட்டுத் தனித்திருப்போரைத் தேடும் கண். அவர்களைக் கூப்பிடும் குரல். ‘கண்டேன் புதையலை’ நூல் முழுக்க எத்தனை தகவல்கள்? எத்தனைபேருடைய வாழ்க்கைக் குறிப்புகள்? வியந்தே..
₹171 ₹180
Publisher: பாரதி புத்தகாலயம்
ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பை எப்படி செய்தார்கள்? ஹிக்ஸ் போஸான் என்பது என்ன? ஸ்டாண்டர்ட் மாடல் என்பது என்ன? இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன? இதனை கடவுள் துகள் என கூறுவது ஏன்? போன்ற கேள்விகளுக்கு எளிய முறையில் விளக்கம் தருவது தான் இச்சிறுநூல்...
₹38 ₹40
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழ்ச்சமூகம் போன்ற பழைமைச் சமூகங்களின் தொன்மங்கள், உறைந்த குறியீடுகள் கொண்டவை; பன்முகப் பொருண்மைகள் நிறைந்தவை; வரலாறு நெடுக அரசியல், சமூகம், பண்பாட்டு மிகுஅசைவியக்கங்களை உணர்த்தவல்லவை; இன்னும் பரந்துபட்ட தளங்களோடு ஊடுருவிப் பொருள் உணர்த்தி நிற்பவை; அத்தகைய பரிமாணங்கள் கொண்ட கண்ணகி தொன்மம் ..
₹105 ₹110