Publisher: விகடன் பிரசுரம்
பாலியல் கல்வி போதிக்கப்படுவது மட்டுமே, பாலியல் குற்றங்களை தடுக்கும் என்று அறிஞர்கள் பலர் கூறிவருகின்றனர். ஆனால், நம் மூத்தகுடியான அய்யன் திருவள்ளுவர் காமத்துப்பாலில் களவியலை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே போதித்துள்ளார். திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறள் புகழ்பெற்ற இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்..
₹114 ₹120
Publisher: விகடன் பிரசுரம்
பாட்டி சொல்லும் கதை வழி, ஒரு குழந்தை ஒரு செய்தியை அறிந்துகொள்கிறது. அதுபோல் இன்று பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, செல்போன் என பல ஊடகங்கள் வழியாக அறிந்துகொள்கிறோம். புதைந்திருக்கும் வரலாற்றுக் கதைகளும்... கதைகளாக சொல்லப்படும் வரலாற்று உண்மைகளும் இன்று மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அது ஓர் எ..
₹166 ₹175
Publisher: கிழக்கு பதிப்பகம்
கதைகள் என்று மட்டுமே எடுத்துக்கொண்டால் ரசிக்கலாம். கதை வாயிலாக பல பாடங்கள் என்று எடுத்துக்கொண்டதால், முடிவின்றி கற்றுக் கொண்டே போகலாம்...
₹190 ₹200
Publisher: பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ்
ஒரு சினிமா எடுப்பவனாலும், ஒரு எழுத்தாளனாலும் தான் பல கதைகளில் பல கதாப்பாத்திரங்களில் வாழ முடிகிறது, ஒரு சாமானியனால் கற்பனை மட்டுமே செய்ய முடிகிறது. ஆனால் ஒரு எழுத்தாளனால் அவனது எழுத்தால் அதை காட்சிப்படுத்தி பலருக்கும் அந்த அனுபவத்தை கொடுக்கவும் முடிகிறது. நான் வருங்காலத்தில் மருத்துவர் ஆனாலும், ஒரு ..
₹189 ₹199
Publisher: விடியல் பதிப்பகம்
கதைக் கருவூலம்(சமணக் கதைகள்):வைத்தீகர்களுடைய நளன் தமயந்தி கதை நளன் தவதந்தி என்ற பெயரில் சமணக் கதையாக மாற்றப்பட்டதா, அல்லது சமண நளன் தவதந்தி கதை நளன் தமயந்தி வைதீகக் கதியாக மாற்றப்பட்டதா என்று சந்தேகப்படும் அளவிற்கு இத்தொகுப்பிலுள்ள இறுதிக் கதை அமைந்துள்ளது. இத்தகைய கதைகளை ஆய்வு செய்வோருக்கு ‘கதைக் க..
₹143 ₹150