Menu
Your Cart

Special Offers

ஒளிபுகா இடங்களின் ஒலி
-100 % Out Of Stock
எழுத்தென்னும் பெரும்பசிக்குத் தன்னையே தின்னக் கொடுப்பதும் கலையின் வெளிப்பாடுதான் என்பதை நானே புரிந்து கொள்வதாகத்தான் இத்தொகுப்பைக் கண்டு சிரிக்கிறேன் என்று கூறி இருக்கும் எழுத்தாளர் தயாஜி, அவர் தொகுத்திருக்கும் ஒளிபுகா இடங்களின் ஒலி எனும் கட்டுரை தொகுப்பின் வழி வெளிப்படுத்தி உள்ளார்...
₹0 ₹0
ஒளிப்பதிவாளனோடு ஒரு பயணம்
-5 %
இவ்வளவு முக்கியமான பங்களிப்பைச் செய்யும் ஒளிப்பதிவாளன் தன்னைப் போதுமான அளவுக்குத் தயார்ப்படுத்திக் கொள்வது அவசியம். தன்னுடைய அறிதல் பரப்பை விரிவுபடுத்திக் கொள்வதும், தன் ஆர்வங்களைப் பன்முகத் தன்மை கொண்டதாக ஆக்கிக்கொள்வதும் அவசியம். அதற்கான வித்துக்களை, அத்துறையில் நுழையும் இளைஞர்களுக்கு அளிக்கக்கூடி..
₹152 ₹160
ஒளியறியாக் காட்டுக்குள்
-5 % Out Of Stock
தேன்மொழி தாஸின் மூன்றாம் கவிதைத் தொகுப்பு இது. கவிதைக்கேயான தனித்துவம் வாய்ந்த மொழியின் பிரயோகத்தில், புதுமை செறிந்த நவீன வெளிப்பாட்டு முறையில் முன்னிரு தொகுப்புகளிலிருந்து வித்தியாசமானவை இக்கவிதைகள். பிரிவுகளும் இழப்புகளும் ஏற்படுத்தும் வலிகளால் பெரும்துக்கத்தில் கனன்று கொண்டிருக்கும் மனம் -..
₹57 ₹60
ஒளியாய் இருக்க வருவாயாக...
-5 %
நடுத்தரவர்க்கத்து எளிமையான குடும்பப்பாங்கான பெண்ணும் வசதிவாய்ப்புள்ள பெரும்பணக்காரப் பையனும் காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழும்போது இயல்பாக எழும் பிரச்சினைகளும் தீர்வுகளும் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. காதலித்தவனைக் கைப்பிடித்து வசதியான வீட்டுக்கு மருமகளாகச் செல்லும் ஏழைப்பெண் வாழ்வில் நிகழும் சம்..
₹114 ₹120
ஒளியின் உள்வரியில்
-5 %
ஷாஅ கவிதைகள் அசாதாரண ஆழமும், மேலோட்டமாகப் படிக்கும் போது சுலபமாக ஏமாற்றிவிடும் எளிமையும் கொண்டவை. இவர் கையாளும் கவிதைமொழியிலும் ஓசை யிலும் தொன்மையின் (சிறீணீssவீநீணீறீ) இயல்பு கலந்திருக்கிறது. மெய்யியல் சார்ந்த தேடலும் கண்டடையும் வெளிச்ச மும், அடிநாதமாக இவரது கவிதை களில் இழைந்து வருகின்றன. தினசரி வா..
₹38 ₹40
ஒளியின் கைகள்
-5 %
நவீன ஓவியம் அதன் நிறத்தால் மகிழ்ச்சியைப் பரப்புகிறது, நம்மை அமைதிப்படுத்துகிறது என்கிறார் ஓவியர் ஹென்றி மேட்டிஸ்ஸே. வண்ணமானது காலத்தின் ஊடகத்தைப் போலவே செயல்படுகிறது. உலகப் புகழ்பெற்ற ஓவியங்களையும், அதை வரைந்த ஓவியர்களையும் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் ஒரு கலைஞன் உலகைப் பார்க்கும் மற்றும் பி..
₹171 ₹180
Showing 9445 to 9456 of 30550 (2546 Pages)