Publisher: திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ்
கடவுள் என்ற விஷயத்தை எல்லாம் கடந்த நின்ற அந்த அபூர்வத்தை புரிந்து கொள்ள முயற்சித்து மனிதர்கள் தவறாக முடிந்த காரியம் மதம். தனித்தனியாக உட்கார்ந்து உணரவேண்டிய விஷயத்தை ஒரு குழுவாக அமர்ந்து கண்டுபிடித்து விடலாம் என்று பொய் சமாதானம் சொன்னார்கள்...
₹190 ₹200
Publisher: ஆழி பதிப்பகம்
“பசியினால் களைத்துப் படுத்துத் துயிலும் புலியின் வாளை வேண்டுமானாலும் வளைத்து ஒடிக்கலாம். ஆனால் காதல் நோயில் சிக்கிக் கெண்டவனைத் தொந்தரவு செய்தால், அவன் புலியினும் சீறுவான், எதுவுஞ்செய்வான், எவர்க்கும் அஞ்சான் எதையுங் கருதான். ஆம்! இன்னமும் மனிதன் மாடமாளிகை கூட கோபுரத்தைவிட, மங்கையின் அன்பையே பெரிதென..
₹76 ₹80
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பெற்றோரும் பிள்ளைகளும் படிக்க வேண்டிய புத்தகம் இது. ஏனென்றால் இந்த நாட்டினால் உங்களுக்கும் உங்களால் நாட்டுக்கும் நன்மை கிடைக்க வேண்டாமா?வீர தீர சாகசங்களுக்கும் இதில் ஏராளமான வாய்ப்புகள் உண்டு. விடுமுறையை உல்லாசமாகக் கழிப்பீர்கள். அவை எல்லாவற்றையும் உங்கள் விருப்பம்போல் அனுபவித்துக் கொண்டு தாய்நாட்டி..
₹128 ₹135
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
கப்பற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்வீரர் முதல் அதிகாரி வரையிலான பணிகளுக்குத் தயாராவதற்கான தமிழின் முதன்மையான முழுமையான வழிகாட்டி. மிகமிக இளம் வயதில் அரசுப்பணி.கைநிறைய சம்பளம். சாதனை புரிய வாய்ப்பு. விரைவான பதவி உயர்வு,வேலையை விட்டு ஓய்வு பெற்றாலும் பிற வேலைகளைப் பெறுவதில் முன்னுரிமை அளி..
₹128 ₹135
Publisher: விகடன் பிரசுரம்
ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகத்தையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் நீத்தவர்கள் ஏராளம். அப்படிப் போராடியவர்களில் ஒருவர் & கப்பலோட்டிய தமிழன் என்ற பெருமைக்கு உரியவராகத் திகழும் வ.உ.சிதம்பரம் பிள்ளை. வசதியான குடும்பத்தில்..
₹57 ₹60