Menu
Your Cart

Essay | கட்டுரை

30 நாள் 30 சமையல்
-5 % Available
ஒரு காலத்தில் வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த பெண்கள் சமையல் வேலைகளில் தனிச் சிறப்புடன், அபாரமான கைப்பக்குவத்துடன் அதில் கவனம் செலுத்தி வந்தார்கள். 'என்ன சாப்பாடு செய்யலாம், என்ன குழம்பு வைக்கலாம்?' என்று சிந்தித்து, ருசியாகச் சமைத்து வீட்டிலுள்ளவர்களுக்குப் பரிமாற நேரம் இருந்தது. ஆனால், இப்போ..
₹209 ₹220
30 நாள் 30 சுவை
-5 % Available
30 நாள் 30 சுவைநமது இந்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவான பிரியாணி, முகலாயர்களின் வழி வந்தது என்றாலும், அது இப்போது நம் பாரம்பரியத்தோடு ஒன்றிவிட்டது. இந்தியர்கள் சுவைமிக்க எந்த உணவையும் கலாசார பாரம்ப..
₹190 ₹200
30 நாள் 30 ருசி
-5 % Available
இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். எல்லாவற்றிலும். சமையல் என்பதை வேலையாகப் பார்க்காமல் கலையாகப் பார்க்கிற வழக்கம் இங்கேதான் உண்டு. 'இந்த ஓட்டலில் இது ஸ்பெஷல்', 'இந்த நண்பர் கொண்டுவரும் உணவில் இந்த அயிட்டம் பிரமாதம்' என்று சாப்பாட்டை வயிறோடு தொடர்புடையதாக மட்டும் கருதாமல், நாக்குக்கு ..
₹209 ₹220
38 தமிழக மாவட்டங்கள்: வரலாறும் வளர்ச்சியும்
-5 % Available
தமிழ் நாட்டைப் பற்றி முழுச் செய்திகளையும், மாவட்டங்கள் வாரியாகத் தொகுக்கப் பெற்றுள்ள இந்நூல் ஆயிரம் நூல்களை உள்ளடக்கிய ஒரு நூல்நிலையத்தைப் போன்ற ஒரு தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. தமிழ்நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள், அயல்நாட்டினர், விடுதலை வரலாறு, அரசியல் மாற்றங்கள், மாவட்டங்களின் தோற்றம், விவசாயம் மற..
₹1,425 ₹1,500
401 காதல் கவிதைகள் (குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்)
-5 %
தொல்காப்பியத்தில் கைக்கிளை என்னும் நிறைவேறாக் காதலிலிருந்து பெருந்திணை என்னும் பொருந்தாத காதல்வரை மொத்தம் ஏழு வகைகள் சொல்லப்படுகின்றன. இவை ஏழினுள் நடுவே உள்ள ஐந்து வகைக் காதல் கவிதைகளைத்தான் நாம் அகத்துறைப் பாடல்களில் அதிகம் பார்க்கிறோம். இவை சார்ந்த உணர்ச்சிகள் அனைத்தும் குறுந்தொகைப் பாடல்களில் உள்..
₹247 ₹260
60 நாட்களில் அரசியல்
-5 % Out Of Stock
அரசியல் தூய்மையாக வேண்டும் அரசியல் மக்களுக்கானதாக மாற வேண்டும் நல்லரசியல் நடக்கிற நாடாக வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்தப் புத்தகம் உங்களுக்கானதுதான். எனக்கு அரசியலே பிடிக்காது நமக்கு எதற்கு அந்த சாக்கடை எல்லாம் ? என்று முகம் சுளிப்பவரா நீங்கள்? முதலில் இந்த புத்தகத்தை நீ..
₹119 ₹125
Showing 85 to 96 of 5281 (441 Pages)