Menu
Your Cart

என்.கணேசன் புக்ஸ்

அமானுஷ்யன்!
-5 %
டெல்லியில் சிபிஐ டைரக்டர் ஒருவர் கொல்லப்படும் அதே நேரத்தில்… இமயமலையில் உள்ள ஒரு புத்த விஹார வாசலில் குண்டடிபட்ட நிலையில் ஓர் இளைஞன் சுயநினைவற்றுக் கிடக்கிறான். சில அசாதாரண சக்திகள் இருப்பதால், அமானுஷ்யன் என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட அவனைக் கொல்லத் தீவிரவாதிகள், போலீஸார், சிபிஐ என முத்தரப்பும் மு..
₹570 ₹600
அறிவார்ந்த ஆன்மீகம்
-5 %
ஏன், எப்படி, எதற்காக என்று நம் ஆன்மீகச் செயல்களுக்குப் பின்னணியில் இருக்கும் காரணங்களையும், நாம் பின்பற்றும் ஆன்மீகச் செயல்களின் காரணங்களை நிரூபிக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிகளையும், இந்த மண்ணில் உதித்த ஞானிகளின் முக்கிய உபதேச சாராம்சங்களையும், புனித நூல்கள் கூறும் மகத்தான மெய்ஞான உண்மைகளையும். இந்த நூல்..
₹238 ₹250
ஆன்மீகப் பயணத்தில் ஆத்மசக்திகள்
-5 %
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு அமானுஷ்ய ஆன்மீகப் பயணத்தை ஆரம்பித்த இருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் பிரமிக்க வைப்பவை. அருவமாகவும், உருவமாகவும், வாழும் மகாத்மாக்கள், அவர்களைத் தொடர்பு கொள்ளும் மனிதர்கள், அவர்கள் அனுப்பும் இரகசியச் செல்வம், ஏவல் சக்திகள், ஒன்றைப் பலதாக்குதல், ..
₹162 ₹170
ஆழ்மனசக்தி அடையும் வழிகள்
-5 %
நோய் எதிர்ப்பு சக்தி பெறுவது, இளமையைத் தக்க வைத்துக் கொள்வது, மரணத்தை வெல்வது, தொலை தொடர்பு சக்தி, தொலை நோக்கு சக்தி பெறுவது, பன்முக ஆளுமை பெறுவது ஆகியவை ஆழ்மனசக்தியால் எப்படி சாத்தியப்படுகிறது என்பதை ஆராய்ச்சிகளுடன் விளக்கும் அருமையான நூல் இது. எண்ணங்களில் வைரஸ், மரபணுத் தகவல் கட்டமைப்பில் (DNA) ஆழ..
₹238 ₹250
ஆழ்மனதின் அற்புத சக்திகள்!
-5 %
அதிக வாசகர்களாலும், பத்திரிகைகளாலும் பாராட்டப்பெற்ற நூல். ஆழ்மன ஆற்றல் பற்றி அறியவும், பயிற்சி பெறவும் உதவும் நூல்!..
₹304 ₹320
இரு வேறு உலகம்
-5 %
கதாநாயகனைக் கொலை செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றதாய் நினைத்த கொலையாளி பிறகு அதே வழியில் கொல்லப்படுகிறான். கதாநாயகன் பிணமும் கிடைக்காமல் போகிறது. ஏலியனைக் குறித்த ஒரு இரகசிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோவுக்கு அந்தக் கொலை முயற்சிப் புகைப்படங்கள் கிடைக்கின்றன. அவர்களுக்கும் முடிவில் நடந்தது என்ன..
₹713 ₹750
இல்லுமினாட்டி
-5 %
ம்யூனிக் நகரில் இறந்து கொண்டிருந்த ஒரு மனிதன் அமானுஷ்ய முறையில் திடீரென்று உயிர் பெறுகிறான். அவன் மர்மமான முறையில் காணாமலும் போகிறான். உலகத்தையே ஆட்டிப் படைக்கும் இல்லுமினாட்டியின் தலைவர் உயிருக்கு அச்சுறுத்தல் வருகிறது. அவர் பதவியைக் கைப்பற்ற சூழ்ச்சிகள் நடக்கின்றன. நடக்கப் போவதை எல்லாம் முன்னமே சங..
₹618 ₹650
என்.கணேசன் சிறுகதைகள்
-5 %
என்.கணேசனின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு. மானுடத்தின் பல பரிமாணங்களைக் கூறும், மனம் நெகிழ வைக்கும் சிறுகதைகள்..
₹209 ₹220
Showing 1 to 12 of 31 (3 Pages)