Available
ஆழ்மனசக்தி அடையும் வழிகள்
என்.கணேசன் (ஆசிரியர்)
₹250
- Edition: 1
- Year: 2021
- Page: 192
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: என்.கணேசன் புக்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நோய் எதிர்ப்பு சக்தி பெறுவது, இளமையைத் தக்க வைத்துக் கொள்வது, மரணத்தை வெல்வது, தொலை தொடர்பு சக்தி, தொலை நோக்கு சக்தி பெறுவது, பன்முக ஆளுமை பெறுவது ஆகியவை ஆழ்மனசக்தியால் எப்படி சாத்தியப்படுகிறது என்பதை ஆராய்ச்சிகளுடன் விளக்கும் அருமையான நூல் இது. எண்ணங்களில் வைரஸ், மரபணுத் தகவல் கட்டமைப்பில் (DNA) ஆழ்மனதின் பங்கு, ஆழ்மனசக்திகள் பெறவும், வளர்த்துக் கொள்ளவும் வழிகள், பயிற்சிகள், ஆழ்மன செயல்திட்டங்களை மாற்றும் முறைகள், கனவுகள் மூலம் கிடைக்கும் செய்திகள் முதலானவை இங்கு விரிவாக விளக்க்ப்பட்டிருக்கின்றன. ஆழ்மனசக்திகளை அடைய உண்மையாகவே விரும்புவோருக்கு இது அருமையான வழிகாட்டி நூல்!
| Book Details | |
| Book Title | ஆழ்மனசக்தி அடையும் வழிகள் (aazhmanasakthi-adaiyum-vazhigal) |
| Author | என்.கணேசன் |
| Publisher | என்.கணேசன் புக்ஸ் (N.Ganesan Books) |
| Pages | 192 |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Psychology | உளவியல், Essay | கட்டுரை |