அறிவார்ந்த ஆன்மீகம்
என்.கணேசன் (ஆசிரியர்)
₹250
- Edition: 1
- Year: 2014
- ISBN: 9788195612840
- Page: 240
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: என்.கணேசன் புக்ஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஏன், எப்படி, எதற்காக என்று நம் ஆன்மீகச் செயல்களுக்குப் பின்னணியில் இருக்கும் காரணங்களையும், நாம் பின்பற்றும் ஆன்மீகச் செயல்களின் காரணங்களை நிரூபிக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிகளையும், இந்த மண்ணில் உதித்த ஞானிகளின் முக்கிய உபதேச சாராம்சங்களையும், புனித நூல்கள் கூறும் மகத்தான மெய்ஞான உண்மைகளையும். இந்த நூல் 52 கட்டுரைகளில் எளிமையாகவும், விரிவாகவும் எடுத்துரைக்கிறது. ஆன்மீகம், வெறும் சம்பிரதாயங்கள், சடங்குகள் என்றல்லாமல் அறிவார்ந்த அர்த்தமுள்ள வாழ்வியல் நெறிமுறை என்பதை உணர இந்த நூலைக் கண்டிப்பாகப் படியுங்கள்!
| Book Details | |
| Book Title | அறிவார்ந்த ஆன்மீகம் (Arivaarwtha Anmeegam) |
| Author | என்.கணேசன் |
| ISBN | 9788195612840 |
| Publisher | என்.கணேசன் புக்ஸ் (N.Ganesan Books) |
| Pages | 240 |
| Published On | Jan 2014 |
| Year | 2014 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Spirituality | ஆன்மீகம், Essay | கட்டுரை |