Menu
Your Cart

Literature | இலக்கியம்

ஆறாம் திணையின் கதவுகள்
-5 %
உயிர் என்று ஒன்று இருந்தால் போதும்; மரம், அணில், பறவை, விலங்கு, தன்மொழியைப் பேசுபவன், வேற்று மொழியைப் பேசுபவன் என்றெல்லாம் பேதமேதும் பார்க்காமல் எதன் மீதும் தீர்ப்பிடாமல் விலகி நின்று பார்த்தபடியே அதை கரிசன வாத்சல்யத்தோடு தனது படைப்புகளில் கொண்டுவந்து அது வழியே மனித மேன்மையை உணர்ந்தும் மாயத்தை நிகழ்..
₹152 ₹160
ஆழங்களின் அனுபவம்
-5 %
‘தமிழின் அருவக் கவிதையின் மிகச் சிறந்த மாதிரிகளைக் கொண்டு உருவாகியது அபியின் கவியுலகம். அருவக் கவிதைகளை உண்மையான அனுபவப் புலத்திலிருந்து தொடங்கி, தன் அதிகபட்ச சாத்தியப் புள்ளிவரை கொண்டுசென்ற முதன்மையான தமிழ் நவீனக் கவிஞர் அபி மட்டுமே.’ — ஜெயமோகன்..
₹266 ₹280
இங்கிவரை நாம் பெறவே - ஆளுமைகள் பற்றிய பார்வைகள்
-5 %
ஆளுமைகளின் வரலாறு என்பது சமூகத்தின் வரலாறாகவும் ஒரு காலகட்டத்தின் வரலாறாகவும் தொழிற்படுகிறது. “ஆளுமைகளினூடாகச் சமூக அசைவியக்கத்தை இனங்காண்பது சுவையான முறையியலாகும்” என்று வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடா சலபதி குறிப்பிடுகிறார். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் அதைத்தான் செய்கின்றன. சென்னைக் கிறித்தவக் கல்..
₹209 ₹220
இசையும் தமிழும் இசைத் தமிழ் தாத்தாவும்
-4 %
இசைத்தமிழ் என்று வருகின்ற போது தமிழிசையின் மும்மூர்த்திகளாக சொல்லப்பட்டிருக்கின்ற முத்துத்தாண்டவர், அருணாசலக்கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை. ஆகியோரை முன்னிருத்துவது இயல்பான ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தை இசைமொழியில் தமிழுலகிற்கு மறு அறிமுகம் செய்த..
₹48 ₹50
வாசிப்பு அனுபவத்தை வழங்கும் இக்கட்டுரைகள், யுகபாரதியின் பரந்த வாசிப்பின் விசாலத்தை உணர்த்துபவை....
₹250
இதய ஒலி
-5 %
‘இதய ஒலி’ டி.கே.சி.யின் புகழ்பெற்ற கட்டுரை நூல். கவிதையைக் கொண்டு கவிஞர்களின் உள்ளொளியைத் தேடிய ஒரு சுவைஞனின் வார்த்தைப்பாடுகள். தாய்மொழிதான் உள்ளத்தை வெளிப்படுத்த ஏற்ற மொழி என்பதை மனப்பூர்வமாக உணர்ந்த ஒரு இலக்கியவாதியின் மன்றாட்டுகள். கூர்ந்து படிக்கும் ஒருவருக்கு கட்டுரையில் டி. கே. சி. பேசும் கவி..
₹171 ₹180
இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்
-5 %
இலக்கியத்தைப் பற்றியும், இலக்கியம் தொடர்புடையவை பற்றியும் ஓர் இலக்கிய வாசகராகவும் எழுத்தாளராகவும் கடந்த 12 ஆண்டுகளில் ஆசை எழுதிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இது. அந்த வகையில், படைப்பாளியின் குரலும் இலக்கிய வாசகரின் ரசனையும் பத்திரிகையாளரின் தகவல் நோக்கும் ஒருங்கிணையும் கட்டுரைகள் இவை. ..
₹314 ₹330
Showing 85 to 96 of 826 (69 Pages)