Publisher: எதிர் வெளியீடு
கருத்த லெப்பைஇவன் மனமெல்லாம் களிமண் பிசைந்துக்கொண்டிருந்தது. களிமண் எடுத்துக் கொண்டு போனால் அக்கா ருக்கையா ரேடியோவில் இருக்கின்ற டியூனருக்கு ஈச்சைமார் குச்சி ஒடித்து களிமண்னை உருண்டை செய்து வைப்பாள். கருத்த லெப்பை அதைத் திருகினால் அக்காவின் குரல் அழகாக ஒலிக்கும். “இலங்கை ஒலிப்பரபுக் கூட்டு ஸ்தாபனம் ..
₹67 ₹70
Publisher: சிந்தன் புக்ஸ்
பெருகிவரும் இந்து மதவெறி, வெறும் மைனாரிட்டிகளுக்கு மட்டும் ஆபத்தானதல்ல. ஜனநாயக பெறுமதிகளுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் ஆபத்தானது. அது வெறும் முஸ்லிம்களுக்கும், கிருத்துவர்களுக்கும், சீக்கியர்களுக்கும், இதர மைனாரிட்டிகளுக்கும் எதிரியல்ல. சுரண்டலுக்கும் அடக்கு முறைக்கும் இரையாகும் மக்கள் அனைவருக்கும் எ..
₹238 ₹250
Publisher: பாரதி புத்தகாலயம்
வெகுமக்கள் இயக்கங்கள் ஆற்ற வேண்டிய கருத்தியல் பணி குறித்து இந்த நூல் பேசுகிறது. பொதுவாக மக்களுக்காக போராடுகிற, மக்கள் இயக்கங்கள் கருத்தியல் துறையை எவ்வாறு அணுக வேண்டும் என்கிற மையக்கருத்தை இந்த உரை விளக்க முற்படுகிறது. மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பாடுபடும் கள செயல்பாட்டாளர்களுக்கு இந்த நூல் உ..
₹24 ₹25
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தத்துவ அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவுக்கு தமிழில் அறிமுகம் தேவையில்லை. இந்தியத் தத்துவ மரபுகள் குறித்த பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியவர். தமிழில் வந்த கீழ்க்கண்ட இவரது மொழிபெயர்ப்பு நூல்கள் பெரும் கவனிப்பைப் பெற்றவை. இவற்றைத் தவிர சில குறுநூற்களும் தமிழில் வெளியாகியுள்ளன.
பண்டைய இந்திய மருத்துவ ..
₹162 ₹170
Publisher: எதிர் வெளியீடு
இந்த சர்வதேச ஊடகங்கள் நிகழ்த்தும் அரசியலில்மூன்றாவது உலக எழுத்தாளர்களின் பெயர்கள் தொடர்ந்துமறைக்கப் பட்டே வருகின்றன. (சிற்சில சமயங்களில் இடஒதுக்கீடு போல சலுகைகள் காட்டுவார்கள்) எந்த ஊடகமும்மூன்றாம் உலக நாடுகளின் எழுத்துக்களையோ, பின்காலனியஅரசியல் நிலைபாட்டின் அழகியல்களையோ முன்வரிசையில்வைத்துப் பேசுவத..
₹124 ₹130
Publisher: ஆர்.கே.பப்ளிஷிங்
கருநாகபுர கிராமம்:
கருநாகபுர கிராமத்தில் அடுக்கடுக்கான மரணங்கள்.. அதுவும் மர்மமான முறையில். காரணம் அறியாமல் கைவிடப்படுகிறது அந்த வழக்கு.
இதற்குமுன், அந்த வழக்கை விசாரிக்க சென்ற காவல்துறை அதிகாரிகள் உயிருடன் திரும்பியதில்லை என்ற அபாயம் அறிந்தே கருநாகபுர கிராமத்திற்கு செல்கிறார் சிபிசிஐடி இன்ஸ்பெ..
₹228 ₹240
Publisher: Dravidian Stock
இந்தச் சிறுகதைகளை எழுதியுள்ள எழுத்தாளர் பென் ஒக்ரி, புக்கர் விருதினை வென்று, சர்வதேசம் முழுவதும் அறியப்பட்ட ஓர் எழுத்தாளரும், திரைக்கதையாசிரியருமாவார். உக்ரைனைச் சேர்ந்த கிரிகோர் த்யூத்யூன்னிக் ஒரு கூலித் தொழிலாளி. பின்னர் படித்து பட்டம் பெற்று, எழுத்தாளராக சர்வதேச முழுவதும் கொண்டாடப்பட்டவர். எழுத்த..
₹95 ₹100
Publisher: பரிசல் வெளியீடு
கருநாவுஎனக்கோர் வீடு வேண்டும் நாலு சதுர அறைகளும் (10 அடி * 10 அடி) நன்நான்கு மூலைகளும் நீள்சதுர விறாந்தைகளும் அற்றதோர் வீடு வேண்டும் எனக்கு. என்னைச் சுழற்றும் கடிகாரமும் என்னோடே வளரும் சுவர்களும் சுற்றி உயர்ந்து இறுகிய கல்மதில்களுமற்றதோர் வீடு வேண்டும் எனக்கு. பூட்டமற்ற கதவுகளுடன், சாத்த முடியாத ஜன்..
₹57 ₹60