Publisher: கிழக்கு பதிப்பகம்
அம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கற்பனைகள் ஏக்கங்கள். * கர்ப்பம் அடைவதற்கு உணவு முறையில் செய்துகொள்ள வேண்டுய மாற்றங்கள் என..
₹166 ₹175
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
கர்மாவே வாழ்வைத் தீர்மானிக்கிறது. ஏதோவொரு கட்டத்தில் கர்மாவே வாழ்வு என்றாகிறது. கர்மன் எல்லா மனங்களின் உள்ளடுக்குகளிலும் எளிதாக நுழைந்து வெளியேறுகிறது. தானே நித்தியம் என்கிறது.
மனித வாழ்வு குறித்த என்றென்றைக்குமான கேள்விகளை முன்னிறுத்தும் இந்த நாவல், இறுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கேள்விகளையே விடைக..
₹390 ₹410
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
கைகளால் செய்யக்கூடிய ஒன்றைப் போல அகத்தை விடுதலை செய்யக்கூடியது வேறொன்றுமில்லை. இது இந்த நூற்றாண்டுக்குத் தேவையான ஒரு அடிப்படை பயிற்சி...
₹124 ₹130
Publisher: வேரல் புக்ஸ்
சிங்களத்துக்கும் தமிழுக்குமிடையில் ஆழமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சமூக, அரசியல், வரலாற்று இடைவெளியை இலக்கியத்தின் நுண்ணிழைகளாலேயே நிரப்ப முடியும்.
அந்த நம்பிக்கையும் அதற்கான முயற்சிகளும் இப்பொழுது இரு புலத்திலும் வலுவடைந்துள்ளன. இந்த மகிழ்வான பயணத்தில் சிங்களச் சமூகத்தின் நிகழ்களம், வாழ்க்கை, பண்..
₹86 ₹90
Publisher: ஆற்றல் வெளியீட்டகம்
கறி விருந்துபாட்டிகளின், அம்மாக்களின் வாசம் வீசிய அக்கால அடுக்களையின் கைப்பக்குவம் தனித்துவமானது ஆடு, கோழி, மீன், நண்டு என வீட்டில் வீசும் சமையல் வாசம், வாழ்வின் செழுமையை உணர்த்தவல்லவை. ..
₹57 ₹60
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நவீன இந்திய இலக்கிய வரலாற்றில் தாக்கம் ஏற்படுத்திய வடிவமாகத் தலித் தன்வரலாற்று நூல்களைக் கூறலாம். விளிம்புநிலை வாழ்வு என்பதாக மட்டும் நின்றுவிடாமல் வரலாறு, புனைவு என்பவை குறித்த பார்வையையும் அவை விஸ்தரித்திருக்கின்றன. நீண்டகாலம் கழித்துத் தமிழ் தலித் தன்வரலாற்று வரிசையில் கச்சிதமான வருகையாக திருக்கு..
₹166 ₹175