Menu
Your Cart

Special Offers

கற்பனைக் குதிரை
-4 % Out of Print
மல்லிகை மணமுள்ள சிரிப்புக்கு தண்டணையாக கோடக நாட்டின் இளவரசி தயாவை கீங்கே வனத்தின் அரக்கன் உக்ரா சிறைப்பிடித்து தனது மாயக்குகையில் அடைத்து வைக்கிறான். ஒளிரும் சிரிப்பழகி தயாவைக் கண்டுபிடிக்கவும் காப்பாற்றவும் போவது யார்? நீங்கள் தான் என்று வாசகர்களிடம் அந்த அந்த வேலையை ஒப்படைக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்..
₹48 ₹50
கற்பனைக்கும் அப்பால்
-5 % Out Of Stock
அறிவியல் என்றதும் ஐயோ சாமி என்று நம்மில் பெரும்பாலானோர் ஓடிப்போவதற்குக் காரணம், அதெல்லாம் நமக்குப் புரியாது என்னும் திடமான நம்பிக்கையே. பள்ளிப் பாடங்களில் ஆரம்பித்து இன்றைய தேதி வரை எழுதப்பட்டு வரும் அறிவியல் கட்டுரைகள் நம்மைத் தொடர்ந்து அச்சத்தில் வைத்திருக்கின்றன. ‘கவலையை விடு தலைவா இது நம்ம ஏரியா..
₹114 ₹120
கற்பனையான உயிரிகளின் புத்தகம்
-5 %
பழங்காலத் தொன்மங்களிலும் ஆதாரங்களிலும் உலவும் கற்பனையான உயிரினங்களைப் பற்றிய செறிவடக்கக் கையேடு – போர்ஹெஸின் தனித்துவமான கூர்மொழியில் – மத்திமகால ஐரோப்பிய விலங்கியல் ஆய்வேடுகள், அவற்றின் செவ்வியல் முன்னோடிகள், கிரேக்க மற்றும் இந்தியத் தொன்மங்கள்..
₹428 ₹450
கற்பனையான உயிர் உருக்களின் புத்தகம்
-5 %
யதார்த்தத்தின் விலங்குக்காட்சி சாலையிலிருந்து புராணிகங்களின் பிரபஞ்சத்திற்கு வாசகன் அழைத்துச் செல்லப்படுகிறான். ஒரு படைப்புயிரை விளங்கிக்கொள்வது பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வதற்குச் சமமானது. இவ்வுயிர்கள் பிரதானமாய் கிரேக்க மற்றும் ரோமானியத் தொன்மங்கள் சார்ந்தவை. இதில் உள்ள யாவும் விலங்குகள் மாத்திரமே..
₹428 ₹450
கற்பிக்கும் கலை
-5 %
கற்றல், கற்பித்தல் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. சிறந்த மாணவன் ஒருவனின் உருவாக்கம் ஓர் ஆசிரியரின் அர்ப்பணிப்பில் உள்ளது. ஒரு நல்ல மாணவனுக்கான தகுதிகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஒரு நல்ல ஆசிரியருக்கான தகுதிகளும் முக்கியமே. இந்தப் புத்தகம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே ஒரு பாலமாகச் ..
₹228 ₹240
கற்பிதம் அல்ல பெருமிதம்
-5 %
பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தடம் பதிக்கத் தொடங்கிவிட்ட பிறகும் இது ஆண்களின் உலகமாகவே இருக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலுமே ஆண்களை முன்னிலைப்படுத்தும் சமூகத்திலேயே நாம் இருக்கிறோம். விதிவிலக்குகளாகச் சில இருக்கலாம். ஆனால், சமூகத்தில் அனைத்துப் பெண்களுக்கும் சமத்துவமும் சம உரிமையும் கிடைத..
₹190 ₹200
கற்போம் பெரியாரியம்
-5 %
தந்தை பெரியாரின் சிந்தனைகளைக் கற்பிக்கும் பாடநூலாகப் புதிய புத்தகம் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் ஜாதி ஒழிப்புப் பணி பெண்ணுரிமைச் சிந்தனைகள் சமூகநீதிச் சிந்தனைகள் பகுத்தறிவுச் சிந்தனைகள் போராட்டங்கள் தமிழ்த் தொண்டு • தொலைநோக்குப் பார்வை அணுகுமுறை மனிதநேயம் சமதர்மச் சிந்தனைகள் பண்பாட்ட..
₹314 ₹330
கற்றதால்
-5 %
தமிழ்நாட்டு உயர்கல்விச் சூழலைக் களமாகக் கொண்ட நாவல். வளாக நாவல் (Campus Novel) என்ற இலக்கிய வகைமையின் புதிய வடிவத்தில் முன்னோடிப் படைப்பு என்று கருதத்தக்கது. புனைவு, அல்புனைவு, அனுபவப் புனைவு, அரசியல், வரலாறு, இலக்கிய ஆளுமைகள், பிரதிகள் தொடர்பான குறிப்புகள் போன்ற கதையாடல் இழைகள் பலவும் ஊடாடும் பிரதி..
₹247 ₹260
Showing 9805 to 9816 of 28047 (2338 Pages)