Publisher: கிழக்கு பதிப்பகம்
வாசு முருகவேல் இந்த நாவலில் தொட்டிருக்கும் களமும் வாழ்வும் இதுவரையிலான ஈழ இலக்கியத்தில் அதிகம் பேசப்படவில்லை. தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கிலிருந்து வேலைக்காகச் சென்று கொழும்பில் உதிரியாக வாழும் தமிழர்களின் வாழ்வை இது பேசுகிறது. வாசு முருகவேலின் மொழியில் கொழும்பைக் காணநேரும் வாய்ப்பு கிடைத்திருக்..
₹171 ₹180
Publisher: கிழக்கு பதிப்பகம்
தமிழ் தொலைக்காட்சியின் முடிசூடா மன்னர் கலாநிதி மாறன். கூர்மையான மதிநுட்பம், போட்டியாளர்களை வளரவிடக்கூடாது என்ற வெறி, தேவையான அளவு அரசியல், அதிகாரப் பின்னணி, வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற வேகம் என அனைத்தும் சேர்ந்து மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்தியாவின் மீடியா மன்னராக ஆகியுள்ளார் கலாநிதி...
₹81 ₹85
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கலாபன் எனும் மனிதனின் பதினோராண்டுக் கால வாழ்வு இந்நாவல். குடும்பச் சூழலோடு தொடங்கி கரையில் கடலின் ஏக்கத்திலும் கடலில் கரையின் ஏக்கத்திலும் தொடரும் பயணம், கடலோடிகளுக்கு வரம் அருளும் முகவர்கள், கொண்டாட்டமும் ஏக்கமும் நிறை கடல் வாழ்வு, மரணபயத்தை உண்டாக்கும் கடல் நோய்மைகள், தீராததும் கட்டறுந்ததுமான காமம..
₹228 ₹240
Publisher: சந்தியா பதிப்பகம்
புதுக் கவிதை வரலாற்றில் மட்டுமல்ல, நவீன தமிழ் இலக்கிய வரலாற்றுப் பக்கங்களிலும் கலாப்ரியா ஒரு தவிர்க்க முடியாத அத்தியாயம். ஒரு வகையில் தீரா நதி. ஒரு வகையில் நகல் செய்ய முடியாத ஒரு வெளிச்சம். பின்தொடரமட்டுமே முடியும். எல்லாத் தீவிரமான படைப்புக்களும் கோருகின்ற தீவிரமான பின்தொடரல் அது. - வண்ணதாசன் நவ..
₹285 ₹300
Publisher: கிழக்கு பதிப்பகம்
கலாமின் இந்தியக் கனவுகள்(அறிவியல் புரட்சிக்கான அடித்தளம்) - A.P.J. அப்துல் கலாம் : அப்துல் கலாமும் Y.S.ராஜனும் முன்வைத்திருக்கும் கனவை நம் கனவாகவும் நாம் வரித்துக்கொண்டால் இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும்...
₹333 ₹350
Publisher: தினத்தந்தி
மக்களின் ஜனாதிபதி" "ஏவுகணை நாயகன்" "இளைஞர்களின் வழிகாட்டி" என்று அழைக்கப்பட்டவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். மாணவர் சமுதாயத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்த அவரது இறுதி மூச்சு, மாணவர்கள் மத்தியிலேயே பிரிந்தது.எளிய குடும்பத்தில் பிறந்து மக்கள் மனதில் உயர்ந்த இடத்தைப் பெற்ற அந்த மாமனிதருக்காக இந்தியாவே..
₹171 ₹180
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
கலாம் கதை’இளைஞர்களின் கைகளில்தான் இந்த நாட்டின் எதிர்காலம் இருக்கிறது’ என்ற கலாமின் கனவுகள் நிறைவேற வேண்டுமென்றால் இத்தகைய நூல்கள் பள்ளிகளில், கல்லூரிகளில் இடம்பெறவேண்டும்...
₹76 ₹80