Menu
Your Cart

Special Offers

கண்விழித்தபோது
-5 % Out Of Stock
கண்விழித்தபோதுநிழலில்தான் நின்றுகொண்டிருந்தது அந்த மரம். அந்த நிழலை அதுதான் உருவாக்கியது என்பதை அறியாது அது. வெயிலின் உக்கிரம் அதனை வாட்டாதபடிக்கு வேர்கொண்டு தன் உடலெங்கும் குளிர்மைப்படுத்திக் கொண்டு பிறரையும் குளிர்மைப்படுத்திக்கொண்டிருக்கும் அந்த அரும்பெருஞ் செயலை அது அறியாது. அதன் குழந்தைமையும் ம..
₹48 ₹50
கத சொல்லப் போறோம்
-5 % Out Of Stock
கத சொல்லப் போறோம்எதிர்பார்த்ததை விட பன்மடங்கு அதிகமாக கதைகள் வந்து விட்டதால் தேர்வு குழுவினருக்கு நேரமெடுத்தது. பலமுறை வாசிப்புகளுக்கு பிறகு ஆயிரக்கணக்கான கதைகளில் இருந்து 56 சிறந்த கதைகளை நமது தேர்வுக்குழு தெரிவு செய்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டதோடு இதோ அக்கதைகள் நூல..
₹76 ₹80
கதவு
-5 %
கதவு’ கி.ரா.வின் முதல் சிறுகதைத் தொகுப்பு. அவரது படைப்பாற்றலை அழுத்தமாகப் பறைசாற்றிய தொகுப்பும்கூட. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அவருடைய கதை சொல்லும் முறையின் நவீனமுகத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன. கூர்மையான அவதானிப்பும் யதார்த்தமான சித்திரிப்பும் நம்பகத்தன்மையும் இவற்றில் கூடியிருக்க..
₹171 ₹180
கதவு திறந்தததும் கடல் கதவு திறந்தததும் கடல்
-5 %
ஒரு மாற்றுத்திறனாளியைப் பார்ப்பதுபோலத்தான்- பரிதாபமாக, வக்கிரமாக. ஏளனமாக- இந்தச் சமூகம் ஒற்றைப் பெற்றோரைப் பார்க்கிறது. தனியாக என்னதான் செய்வார்கள். எப்படித்தான் வாழ்கிறார்கள் என்று அவர்களைத் தன்னிலிருந்து வேறுபடுத்தி விநோதமாக யோசிக்கிறது. யாரும் விரும்பி வேண்டுமென்றே விபத்திற்குள்ளாவதில்லை. ஆயிரம்,..
₹152 ₹160
கதவு திறந்தே இருக்கிறது
-5 %
ஒரு கருத்தின் வழியாக ஒரு புத்தகத்திலிருந்து மற்றொரு புத்தகத்தை நோக்கிச் செல்லும் பயணத்தை மிகவும் இயல்பாக நிகழ்த்தக்கூடியவர் பாவண்ணன் இவர் புத்தகம் பேசுது மாத இதழில் கடந்த ஒன்றறை வருட காலமாக புத்தகங்கள் குறித்து எழுதிய 'கதவு திறந்தே இருக்கிறது' என்ற புகழ்பெற்றத் தொடர் இப்போது நூலாக...
₹114 ₹120
Showing 10093 to 10104 of 30376 (2532 Pages)