Menu
Your Cart

Special Offers

கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள்
-5 % Out Of Stock
கருவறையிலேயே கலைப்பு முயற்சிக்குத் தப்பி, கள்ளிப் பால் சதியைத் தாண்டி வந்து... கணவன் வீடு சேர்ந்த பிறகும் அடிப்படை வாழ்க்கையை நடத்துவதற்கே ஒரு பெண் எத்தனை துயரங்களைத் தாங்க வேண்டியிருக்கிறது! விளக்கேற்ற ஒரு பெண் வேண்டும் என்று வலது காலெடுத்து வரச் சொல்லிவிட்டு, அவளையே சொக்கப்பனையாக எரித்துப் போடுகிற..
₹57 ₹60
கதவுகள் திறக்கப்டும் போதினிலே
-5 %
ஒரு சிறு காலத்திற்குள் இந்நூலுக்குப் பங்களித்த எல்லா நாகா எழுத்தாளர்களோடும். கலைஞர்களோடும் தொடர்பு கொண்டது ஓர் அனுபவம், அதே சமயம் மனநிறைவு தரக் கூடியது. என்னுடைய வேர்களோடு இன்னொரு வலிமையான தொடர்பு. நாகா பெண் எழுத்தாளர்களின் இந்த முதல் தொகுப்பு அதன் நோக்கத்தினை நிறைவு செய்யும் என்றும், இனிவரும் ஆண்டு..
₹285 ₹300
கதவைத் திற காசு வரட்டும்!
-5 % Out Of Stock
பேராசை பெருநஷ்டம். கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே. கிடைத்ததை வைத்துக்கொண்டு திருப்தியாக இருக்கப் பழகிக்கொள். இப்படி பல அட்வைஸ்களை வாரி வழங்க ஆயிரம் பேர் கிடைப்பார்கள். பிசினஸா, அதெல்லாம் உனக்குச் சரிவராது. பங்குச் சந்தையா, அதில் ரிஸ்க் அதிகம். மாதா மாதம் சம்பளம் வாங்கிக்-கொண்டு நிம்மதியாக வாழ்க..
₹143 ₹150
கதவைத் திறங்கள் அவை உள்ளே வரட்டும்
-5 % Out Of Stock
ஜியோ டாமின் எழுதியுள்ள இப்புத்தகம் உயிரினங்களுக்கும் சூழலுக்கும் உள்ள சிக்கலான நுட்பமான நெடுங்கால உறவை எளிமையாக விளக்க முயல்கிறது. இப்பூவுலகின் பல்லுயிரின வளத்தையும் அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அதில் தவறும்போது ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் விவரிக்கின்றது இப்புத்தகம்...
₹48 ₹50
கதா காலம்
-5 %
கதா காலம்ஆதிக்கதைசொல்லிகளான வைசம்பாயனன், உக்கிரசிரவஸிலிருந்து சூதனாய், மாகதனாய், பாணனாய், நடனாயென விரிந்த பெயரறியாக் கதைசொல்லிகள்வரை தத்தம் கால சிந்தனை விரிவுக்கேற்ப புனைந்திருக்கக்கூடிய திருப்பங்களின் வழி இக்காலத்திய சிந்தனைகளோடு சில பாத்திரங்களை மையப்படுத்தி மகாபாரதத்தின் இன்னொரு பிரதியாக இதை வாசக..
₹119 ₹125
கதாநாயகனின் மரணம்
-5 % Out Of Stock
கதாநாயகனி மரணம்தமிழ் சினிமா வரலாறு, சமகால போக்குகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வரலாறு, சித்தாந்தம் மட்டுமின்றி, தத்துவக் கோட்பாடுகளும் இந்நூல் முழுக்க இழையோடுகின்றன. ‘திரைப்படம் ஒரு மொழியா?’ என்ற கேள்வியை முன்வைக்கும் ராஜன்குறை, நம்மை மேற்கத்திய விவாதங்கள் மூலம் வழிநடத்தி, திரைப்..
₹228 ₹240
Showing 10105 to 10116 of 30376 (2532 Pages)