Menu
Your Cart

Special Offers

கதை சொல்லியின் 1001 இரவுகள்
-5 %
ஆயிரத்தோரு இரவுகளைக் கதைக்கடல் என்று அழைக்கிறார்கள் கடலில் அலைகள் தோன்றி ஒன்றோடு ஒன்று கலந்து புதிய அலைகளை முடிவில்லாமல் உருவாக்கிக் கொண்டே இருப்பதுபோல் ஆயிரத்தோரு இரவுகளின் கதைகளும் ஒன்றில் ஒன்று கலந்து ஒன்றின் விளைவாய் ஒன்று பிறந்த காலம் தாண்டியும் முடிவில்லாமல் புதிய கதைகளை உருவாக்கிக் கொண்டே இர..
₹95 ₹100
கதை சொல்லியின் பயணம்
-5 %
ஒருவகையில் இந்த உலகம் கதைகளிலேயே வாழ்கிறது. எல்லா மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் புழு பூச்சிகளுக்கும் கதைகள் இருக்கின்றன. அதனால் தான் கதைகள் மனிதர்களை வசியம் செய்கின்றன. அவர்களைத் தங்கள் விருப்பப்படி இயக்குகின்றன...
₹86 ₹90
கதை சொல்லும் கணக்குகள்!
-5 % Out Of Stock
இந்த ஆறாவது நூல் நுனிக் கரும்பிலிருந்து சுவை கூடி வரும் அடிக் கரும்பாக சுவைக்கிறது. பொதுவாக இளைஞர்கள் கணக்கை விட கதையையே விரும்புகிறார்கள். எனவேதான் என் நூல்களில் கணக்குகளை கதை வடிவில் தருகிறேன். ஒரு கணக்குக்கு விடை காண பல வழி முறைகள் இருக்கலாம். அவரவர் சொந்த சிந்தனையால் விடை காண்பதே சிறந்தது. இந்நூ..
₹67 ₹70
கதை சொல்லும் கலை கதை சொல்லும் கலை
-5 %
தமிழின் நவீன நாடக வல்லுநர்களுள் ஒருவர் ச. முருகபூபதி. “கதை சொல்லல் என்பது போதனையல்ல; மாறாக நிகழ்த்துதல். குழந்தைகளுக்கான கற்பித்தல் முறைமையின் ஒரு பகுதியாகக் கதைகள் மாற வேண்டும். வரலாறு, புவியியல், அறிவியல், கணிதம், தத்துவம், கலாசாரம் என பல்துறை அறிவும் கதைகள் வழியே கற்பித்தால் குழந்தைகளுக்கு மிகவும..
₹19 ₹20
கதை திரைக்கதை வசனம் இயக்கம் (Screenplay)
-5 %
கதை திரைக்கதை வசனம் இயக்கம்(திரைக்கதை திரையான கதை) - இரா.பார்த்திபன்:என்னென்றும் உற்சாகம்! புதிது புதிதாக புத்துணர்ச்சியோடு சிந்திப்பதை தனது இயல்பான சுவாசமாய், மாறாத அடையாளமாய் கொண்டிருக்கும் புதுமைப் பித்தனாய், எளிமையான அபூர்வமான படைப்பாளியாய் திகழும் எனது பெருமைக்குரிய நண்பர் திரு.இராதாகிருஷ்னன் ப..
₹238 ₹250
கதை நேரம்: பாகம்-1 (Screenplay)
-5 %
சுந்தரராம சாமி, சுஜாதா, பிரபஞ்சன், திலகவதி, சு. சமுத்திரம், ஜெயந்தன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேதை பாலுமகேந்திராவால் சொல்லப்பட்டிருக்கிறது. காட்சி ரீதியாக புரிந்துகொள்ள இதனுடைய டிவிடியும் வெளியிடப்பட்டிருக்கிறது...
₹238 ₹250
கதை நேரம்: பாகம்-2 (Screenplay) கதை நேரம்: பாகம்-2 (Screenplay)
-5 %
சுஜாதா, மாலன், சிவசங்கரி, வாசந்தி, எஸ்.சங்கர நாராயணன், சூரியன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேதை பாலுமகேந்திராவால் சொல்லப்பட்டிருக்கிறது. காட்சி ரீதியாக புரிந்துகொள்ள இதனுடைய டிவிடியும் வெளியிடப்பட்டிருக்கிறது...
₹238 ₹250
கதை நேரம்: பாகம்-3 (Screenplay)
-5 %
பாலகுமாரன், சுஜாதா, விமலாதித்த மாமல்லன், ராஜேஷ் குமார், கா.சு.வேலாயுதன், பிரசன்னா ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேதை பாலுமகேந்திராவால் சொல்லப்பட்டிருக்கிறது. காட்சி ரீதியாக புரிந்துகொள்ள இதனுடைய டிவிடியும் வெளியிடப்பட்டிருக்கிறது...
₹190 ₹200
கதை மழை
-5 % Out Of Stock
பல தமிழ்ச் சிறுகதைகள், உலகச் சிறுகதைகள் பலவற்றையும் நினைவுபடுத்துகின்றன. நிகழ்ச்சிகள், பார்வை, சொல்லும் முறை ஆகியவைகளில் தமிழ்ச் சிறுகதைகள் உலகச் சி-றுகதைகளுக்கு ஒப்ப இருக்கின்றன. தரத்திலும் உலகக் கலைஞர்கள் பலருக்கும் ஈடு சொல்பவர்கள் தமிழ்க் கலைஞர்கள். இப்படித் தமிழ்க் கதைகள் பேசிய பல சம்பவங்களை உலக..
₹95 ₹100
Showing 10141 to 10152 of 30376 (2532 Pages)