Publisher: தன்னறம் நூல்வெளி
தன்னைத்தானே தொடங்கிக்கொண்டவையோ என்ற துணுக்குறலை ஏற்படுத்தும்படிக்கு பிரயத்தனங்களற்று இருக்கின்றன இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். இந்நூற்றாண்டின் ஒலிபெருக்கி இரைச்சலையோ செய்தித்தாள்களின் நெடியையோ இவை நமக்குப் பகிர்வதில்லை. மாறாக, காணும் ஒவ்வொன்றையும் மகாவிளையாட்டின் சிறுதுளியென்றாக்கிக் கடக்கும் ததும..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தளும்பத் தளும்பப் போதாமைகளால் நிரம்பிய அவன் வாழ்வு தொடர்ந்து அவனை அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறது. அப்போதும் ஏதோவென்றில் அல்லது ஏதோவென்றால் அவன் நிறைவைக் கண்டடைகிறான். பகிர யாருமற்றத் துயரங்கள் அல்ல சந்தோஷங்களே, பங்கெடுத்துக்கொள்ள ஆட்களற்றத் தோல்விகள் அல்ல வெற்றிகளே அவனை அதிகம் துன்புறுத்துகிறது. அண..
₹133 ₹140
Publisher: சந்தியா பதிப்பகம்
உங்களைப் பார்க்கும் போது நீங்கள் கடந்து போய்க்கொண்டு இருந்தீர்கள். உங்களைப் பார்த்து முடிப்பதற்குள் நீங்கள் கடந்து போய்விட்டீர்கள். கடந்து போதலின் அழகு உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. *** இத்தனை இலைகளில் அந்த ஒரு இலை மட்டும் ஏன் நடனம் இடுகிறது? இத்தனை இலைகளில் அந்த ஒரு இலை மட்டும் ஏன் துக்கத்தில் கு..
₹71 ₹75
Publisher: அழிசி பதிப்பகம்
மிக மிகச் சாதாரணமான ஒன்றிலிருக்கும் அசாதாரணத்தைச் சுட்டிக்காட்டுகின்றன மதாரின் கவிதைகள். அறிவார்ந்த பாவனைகள் சிறிதுமின்றி, மிகையின்றி தன் உலகத்தின் மகத்துவங்களுக்குள் அழைத்துச் செல்கிறார். ஊரையே திறக்கும், மூடும் பூக்காரியின் லாவகம் கொண்டிருக்கும் இக்கவிதைகள் விஷேசமான தனிமையை அகத்தே கொண்டவை.
"தனிமை..
₹95 ₹100