Menu
Your Cart

Special Offers

கரும்பலகை கரும்பலகை
-5 %
கரும்பலகை - எஸ். அர்ஷியா: பணியிடப் பிரச்சனைகள் பற்றிய, சமூக, சூழ்நிலைப் பற்றிய ஆழமானப் பார்வை இல்லாது மக்கிப்போகின்ற சமூகத்திலிருந்து வேறுபட்டு, வேர்விட்டுக் கிளம்பும் ஒருத்தியின் கதை........
₹171 ₹180
கரும்பலகைக்கு அப்பால்
-5 % Out Of Stock
வாசிப்பதும் ஆசிரியர் குறித்த திரைப்படங்களைப் பார்ப்பதும் அது குறித்துக் கலந்துரையாடுவதும் புத்துணர்வு தரும். அத்தகைய ஆசிரியர்களே இன்றைய தேவை...
₹76 ₹80
கரும்பலகைக்கு அப்பால் (குறும்படங்கள் - கலந்துரையாடல்கள்)
-5 %
கலந்துரையாடல்களே வகுப்பறைக்குள் தேடலின் கதவுகளைத் திறக்கின்றன. கலந்துரையாடல்களை எளிதாகத் தொடங்குவதற்கு குறும்படங்கள் பெரிதும் உதவியாக இருந்தன. இந்தக் கட்டுரைகள், இந்து தமிழ் திசை நாளிதழின் வெற்றிக்கொடி இணைப்பில் தொடராக வெளிவந்தன...
₹57 ₹60
கரும்புனல்
-5 % Out Of Stock
சம்பல் கொள்ளையர்கள், தண்டகாரண்ய மாவோயிஸ்ட்டுகள் என எங்கே மக்களிடம் வன்முறை அதிகரித்தாலும் அதற்கு பின்புலமாக ஒரு பெரிய சுரண்டல் நிச்சயம் இருக்கும். ஆனால் இந்த வன்முறைகளைப் பற்றி பேசும் ஊடகங்கள் அந்த முன்கதைச் சுருக்கத்தை எளிய, நீர்த்த ஒரிரு வார்த்தைகளோடு கடந்து போய்விடுவதைக் காணலாம். அத்தகைய ஒரு முன்..
₹162 ₹170
கருவறை நுழைவும் சாதி ஒழிப்பும்
-5 %
தமிழர் சமுதாய வரலாற்றில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது மிகப்பெரிய திருப்பமாகும். தந்தை பெரியார் இறுதியாக-மரண சாசனமாக அறிவித்த ஒரு போராட்டத்துக்கான வெற்றியாகும் இது...
₹124 ₹130
கருவறைக்கு வெளியே
-5 %
‘நான் பயந்து போயிருக்கிறேன். இந்தப் பயத்திற்கு ஒரு வாடை இருக்கிறது. இந்த வாடையின் நிறம் கறுப்பு. படபடவென்று கேட்கும் ஒலி நிறைந்த இடங்களில் என்னால் இந்த வாடையை உணர முடியும். வயது முதியவர்களின் மூச்சுக் காற்றில் இந்த இடம், அறை, சனம் நிறைந்த பகுதி, காற்று. வெளி என்று பரவி அசிங்கமாய் மணக்கிறது இந்த உலகம..
₹114 ₹120
கருவளையும் கையும்: கு.ப.ரா. கவிதைகள்
-5 %
"அவன் (கு.ப. ராஜகோபாலன்) எழுதியிருக்கும் கவிகள் 'கருவளையும் கையும்' என்ற தலைப்பில் மணிக்கொடி"யில் வெளிவந்தன. அது ஒரு புது முயற்சி... படித்தால் கவிதா உணர்ச்சி ததும்பும். ஆனால் உருவத்தில் வசனம் போல இருக்கும். யாப்பு மருந்துக்குக்கூட இராது... உவமை அழகும் உணர்ச்சிப் பெருக்கும் சொல்வளமும் நிறைந்த கவிதை' ..
₹124 ₹130
Showing 10597 to 10608 of 30376 (2532 Pages)